மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 893 பேர் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். தொகுதியில் தபால் வாக்கு செலுத்த 931 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 451...
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருவதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி,...
சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக இன்று (செப்.24) தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையோ அரசு அறிவிப்போ இதுவரை வெளியாகவில்லை. பட்டினப்பாக்கத்தில்...
‘நாற்கவி’ படத்துக்காக கானா பாலா எழுதி பாடிய அதிரடி பாடல்! முழுக்க முழுக்க குற்றவியல் பின்னணியை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படம் ‘நாற்கவி’. கொடைக்கானலை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. கொடைக்கானலில் அடுத்தடுத்து கொலைகள்...
தமிழகத்தில் மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி மற்றும் கோவை ஆகிய 7 மாவட்டங்களில் புதிய அரசு நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. இந்தக் கல்லூரிகள் தொடங்கப்படுவதன் மூலம் பி.எஸ்சி. நர்சிங் படிப்பில்...
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் நேற்று முன்தினம் 87 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை 16,830 பேருக்கு...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, கடலில் புனித நீராடிய பின்னர் சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு...
தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 30 வரை டெங்குவால் 13,573 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும்...
கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் 217 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சில டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, ஊழியர்கள் மாவட்ட மேலாளர்...
கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவங்களில் ஜாதி, மத அடையாளங்களை கட்டாயமாக குறிப்பிடச் சொல்லக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த விக்ரமன் தாக்கல் செய்த மனுவில், தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் ஜாதி உள்ளிட்ட...