தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து
ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து
காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி
அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்
“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி
கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!
“நாளை கடைகளில் UPI கிடையாது! ரொக்கப் பணம் மட்டும் – வணிகர் சங்கம் அறிவிப்பு”
பட்டாசுக்கு முழுத் தடை வேண்டாம்; கட்டுப்பாடுகளுடன் அனுமதி – உச்ச நீதிமன்றம்
சென்னையில் டெங்கு பாதிப்பு இருமடங்கு உயர்வு – ஒரே நாளில் 72 பேருக்கு தொற்று!

தற்போதைய செய்திகள்

திருச்செந்தூரில் 150 அடிக்கு உள்வாங்கிய கடல் – வெளியே தெரிந்த பாறைகள், சுவாமி சிலை!

திருச்செந்தூரில் 150 அடிக்கு உள்வாங்கிய கடல் –  வெளியே தெரிந்த பாறைகள், சுவாமி சிலை!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் நேற்று இரவு கடல் திடீரென சுமார் 150 அடி தூரம் உள்வாங்கியதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. கோவில் அருகே உள்ள நாழிக்கிணறு பகுதியில் இருந்து சந்தோஷ மண்டபம் வரை...

Read moreDetails

பூவிருந்தவல்லி–வடபழனி மெட்ரோ: ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணம் – விவரங்கள் வெளியீடு!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை: அக்.11-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக பூவிருந்தவல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான மஞ்சள் வழித்தடத்தில் பயணக் கட்டணம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த வழித்தடத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10; அதிகபட்ச கட்டணம் ரூ.40 என செய்திகள்...

Read moreDetails

3 நாள் வங்கி வேலைநிறுத்தம் வாபஸ் – வழக்கம்போல் இயங்கும் வங்கிகள்!

3 நாள் வங்கி வேலைநிறுத்தம் வாபஸ் – வழக்கம்போல் இயங்கும் வங்கிகள்!

நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த 3 நாள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (UFBU) இடையே செப்டம்பர் 27 இரவு...

Read moreDetails

“குழந்தைகளுக்கு தங்கத்தை விட தரமான பாலே முக்கியம்” – தமிழிசை சௌந்தரராஜன்

“குழந்தைகளுக்கு தங்கத்தை விட தரமான பாலே முக்கியம்” – தமிழிசை சௌந்தரராஜன்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை குறிப்பிட்டு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தைவிட தரமான பால்தான் தற்போதைய முக்கியத் தேவை என்று அவர் தனது எக்ஸ்...

Read moreDetails

தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் பால் விலை இன்று (செப்.26) முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாலின் விலையை தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து...

Read moreDetails

“யூடியூபர் வீட்டின் பூட்டை கட்டிங் மெஷினால் அறுத்து கொள்ளை; 118 சவரன் நகைகள் அபேஸ்!”

“யூடியூபர் வீட்டின் பூட்டை கட்டிங் மெஷினால் அறுத்து கொள்ளை; 118 சவரன் நகைகள் அபேஸ்!”

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் வினோத்குமார்–யூடியூபர் மதுமிதா தம்பதியின் வீட்டில் புகுந்த மர்மநபர்கள், 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுமிதா யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தீவிரமாக செயல்பட்டு...

Read moreDetails

“டிஜிட்டல் முறையில் மட்டுமே ஓட்டுநர் உரிமம், RC: அரசாணைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!”

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் (Driving Licence), வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்கும் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஜிட்டல் ஓட்டுநர்...

Read moreDetails

பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளில் போற்றி வணங்குகிறேன்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளில் போற்றி வணங்குகிறேன்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பத்திரிகை உலகின் விடிவெள்ளியாகவும், கல்வி மற்றும் விளையாட்டு உலகின் மாபெரும் சிற்பியாகவும் திகழ்ந்த பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளில், அவரை போற்றி வணங்குகிறேன் என எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் தினத்தந்தி நாளிதழ் வாயிலாக நாட்டு நடப்புகளைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு...

Read moreDetails

ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்

ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கில் வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை காவல்துறை எந்தவித அழுத்தமும் இன்றி விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பல சிறுமிகள்...

Read moreDetails

திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகலம்: 8 நாளில் ரூ.28.94 கோடி காணிக்கை; 33 லட்சம் லட்டுகள் விற்பனை

திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகலம்: 8 நாளில் ரூ.28.94 கோடி காணிக்கை; 33 லட்சம் லட்டுகள் விற்பனை

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற வருடாந்திர சாலகட்ல பிரம்மோற்சவ விழாவில், 8 நாட்களில் உலகம் முழுவதிலும் இருந்து 5.76 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த 8 நாட்களில் பக்தர்கள் உண்டியல் மூலம் மொத்தம் ரூ.28.94 கோடி...

Read moreDetails
Page 1 of 66 1 2 … 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.