தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து
ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து
காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி
அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்
“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி
கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!
“நாளை கடைகளில் UPI கிடையாது! ரொக்கப் பணம் மட்டும் – வணிகர் சங்கம் அறிவிப்பு”
பட்டாசுக்கு முழுத் தடை வேண்டாம்; கட்டுப்பாடுகளுடன் அனுமதி – உச்ச நீதிமன்றம்

தமிழகம்|மற்றவை

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

தமிழ்நாட்டில் காற்றாலை மின் நிலையங்கள் மூலம் ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 1,044.67 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,011.20 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்த நிலையில், இந்த...

Read moreDetails

இன்று முதல் ரேஷன் கடைகளில் கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை

செப். 3 முதல் ரேஷன் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம்!

தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நகர்ப்புறங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் இன்று முதல் மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு...

Read moreDetails

கூடுதல் பணம் வசூலித்த 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

கூடுதல் பணம் வசூலித்த 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ரூ.5 மற்றும் ரூ.10 வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அதிகாரிகள் பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் பணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து,...

Read moreDetails

ஓடும் பேருந்தில் கதவு திறந்ததில் சாலையில் விழுந்த மாணவிகள்

ஓடும் பேருந்தில் கதவு திறந்ததில் சாலையில் விழுந்த மாணவிகள்

புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்தின் கதவு திடீரென திறந்ததில், படிக்கட்டில் நின்றிருந்த 10 பள்ளி மாணவிகள் சாலையில் விழுந்து காயமடைந்தனர். இதில் ஒரு மாணவியின் காலில் பேருந்து சக்கரம் ஏறியதாக கூறப்படுகிறது. இன்று காலை பள்ளி மாணவிகள் வழக்கம்போல் கீரனூரில் இருந்து...

Read moreDetails

தொடர் பஞ்சு விலை உயர்வால் நூல் விலையும் அதிகரிப்பு: ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பு

தொடர் பஞ்சு விலை உயர்வால் நூல் விலையும் அதிகரிப்பு: ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பு

பருத்தி பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நூல் விலையும் உயர்ந்து வருகிறது. நடப்பு சீசன் தொடக்கத்தில் ரூ.54 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை, 11 மாதங்களில் ரூ.21 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. தற்போது...

Read moreDetails

தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 26 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட சுங்கக் கட்டணம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. கார், வேன், பேருந்து மற்றும் சரக்கு வாகனங்களுக்கான கட்டணங்கள் வாகன வகை மற்றும் பயண முறைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தேசிய...

Read moreDetails

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக்...

Read moreDetails

அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் 3-வது பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் 3-வது பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பங்கேற்ற பள்ளி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அமைச்சரின் பங்கேற்பில் நடைபெற்ற...

Read moreDetails

தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு

தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலை சவரனுக்கு ரூ.1,200 அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,120-க்கும், ஒரு கிராம் ரூ.14,890-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்திருந்த நிலையில், மாலையில்...

Read moreDetails

தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.