தமிழக அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி அறிவித்துள்ள நிலையில், இந்த உயர்வு போதாது எனக் கூறி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பால் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால், கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும் என அவர்கள்...
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், சென்னை முதல் கேரளாவின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கான கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக...
தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது...
80 வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் எல்லை...
80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர தின விழா 2026 முதலாவது அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சி ஒத்திகைகள் இன்றும், வருகின்ற ஆகஸ்ட் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும்....
கர்நாடகா மற்றும் கேரளம் மாநிலங்களில் மழை தீவிரமடைந்ததன் காரணமாக கபினி அணையில் இருந்து கடந்த 1-ந் தேதி வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் இரவு மேட்டூர் அணையை...
சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,160 அதிகரித்துள்ளது. இதன்மூலம், கடந்த 2 தினங்களில் மட்டும் ரூ.4,400 உயர்ந்து வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,240 ரூபாய் அதிகரித்து ஒரு...
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சுமார் 5.8 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய...
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார் விழுப்புரம், விழுப்புரம் அருகே புதிய பெட்ரோல் பங்கை திறந்து வைத்து 32 ஆயிரம் பேருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் ஆலம்பூண்டியை அடுத்த பாலப்பாடியில் கழக வழக்கறிஞர் பிரிவு துணை...
சென்னைதென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக- வடஇலங்கை கடலோர...