• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 2, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்

அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்

October 2, 2026
“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 1, 2026
கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!

கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!

October 1, 2026
“நாளை கடைகளில் UPI கிடையாது! ரொக்கப் பணம் மட்டும் – வணிகர் சங்கம் அறிவிப்பு”

“நாளை கடைகளில் UPI கிடையாது! ரொக்கப் பணம் மட்டும் – வணிகர் சங்கம் அறிவிப்பு”

October 1, 2026
பட்டாசுக்கு முழுத் தடை வேண்டாம்; கட்டுப்பாடுகளுடன் அனுமதி – உச்ச நீதிமன்றம்

பட்டாசுக்கு முழுத் தடை வேண்டாம்; கட்டுப்பாடுகளுடன் அனுமதி – உச்ச நீதிமன்றம்

October 1, 2026
சென்னையில் டெங்கு பாதிப்பு இருமடங்கு உயர்வு – ஒரே நாளில் 72 பேருக்கு தொற்று!

சென்னையில் டெங்கு பாதிப்பு இருமடங்கு உயர்வு – ஒரே நாளில் 72 பேருக்கு தொற்று!

October 1, 2026
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ. 2,983-க்கு விற்பனை!

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ. 2,983-க்கு விற்பனை!

October 1, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, October 4, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தமிழகம்

காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

by admin1
October 2, 2026
in தமிழகம், தமிழகம்|தற்போதைய செய்திகள்
0
காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி
492
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அவரது தியாகங்களையும் மக்கள் நலச் சேவைகளையும் நினைவுகூர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மரியாதை தெரிவித்துள்ளார்.

ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கி, பள்ளிக்கூடங்களைத் திறந்து, கல்வி விளக்கேற்றிய கல்வி வள்ளல் காமராஜர் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார். நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் அளித்து, பல அணைகளைக் கட்டி விவசாய வளர்ச்சிக்கு வழிவகுத்ததுடன், தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திய அவரது பணிகளையும் நினைவுகூர்ந்துள்ளார்.

பொதுவாழ்வில் தூய்மை, நேர்மை ஆகியவற்றைக் கடைப்பிடித்து, எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த காமராஜரின் வாழ்வு தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது நினைவுதினத்தில், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் அவர் ஆற்றிய சேவைகளையும் தியாகங்களையும் போற்றி வணங்குவதாக எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

Share197Tweet123
admin1

admin1

Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.