தமிழகத்தில் நீலகிரி, கோவை, மதுரை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை (செப்.19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தின் உள் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 4.5 கி.மீ....
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 4,260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம்,...
சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய ஒருங்கிணைந்த நிர்வாக வளாகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார். சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் உள்ளிட்ட புதிய கட்டட வளாகம், சுமார்...
தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன், செப்டம்பர் 3-ஆம் தேதி...
தமிழ்நாட்டில் இன்று (செப். 1) 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,...
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 கோவில்களில் இன்று (செப்.1) முதல் செல்போன் கொண்டு செல்ல தடை அமலுக்கு வந்துள்ளது. . கோவில் வளாகங்களில் புகைப்படம், வீடியோ, செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுப்பதைத் தடுப்பதும் இந்த கட்டுப்பாட்டின் முக்கிய...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, டாஸ்மாக் பணியாளர்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டார். அதன்படி, டாஸ்மாக்கில் தொடர்ந்து 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என...
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 21 யாத்திரிகர்கள் மீட்கப்பட்டு, விமானம் மூலம் பத்திரமாக சென்னை திரும்பினர். கைலாஷ் யாத்திரைக்காக நேபாளம் சென்றிருந்த இவர்கள், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஆபத்தான சூழலில் சிக்கினர். பின்னர் நேபாள...
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து தவெக சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கக்கூடிய ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிக்க தேவையில்லை” என்று பேசினார் . இதற்கு அரசியல் கட்சிகள்...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலை சவரனுக்கு ரூ.1,200 அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,120-க்கும், ஒரு கிராம் ரூ.14,890-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்திருந்த நிலையில், மாலையில்...