திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டிக்குப்பம் பகுதியில் வயல்வெளியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் அருகே உள்ள சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கில் பலர் உயிரிழந்திருப்பது மிகுந்த மன வேதனை அளிப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம். எல்.ஏ., தெரிவித்துள்ளார். வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் உடனடியாக மீட்பதுடன், அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள் கிடைப்பதை மத்திய,...
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தொண்டாமுத்தூர்...
தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 27) ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, தென்காசி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை குறைந்துள்ளது. காலை நேரத்தில் சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் சவரனுக்கு ரூ.1,720 குறைந்துள்ளது. இதனால் ஒரே நாளில் மொத்தமாக சவரனுக்கு ரூ.2,280 சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,...
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்காக புதியதாக மின் இணைப்பு கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 4 கிலோவாட் வரை மின் இணைப்பு கோருவோருக்கு நாளை முதல் நேரடி கள ஆய்வு இல்லாமல் மின் இணைப்பு வழங்கப்படும்...
தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, தமிழ்நாடு அரசின் நேரடி பணி நியமனங்கள் மூலம் நிரப்பப்படும் காலியிடங்களில் 20...
ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் விவசாய பணிகளுக்கு நீர் திறக்கப்படவில்லை. இதனால்...
தமிழ்நாட்டில் H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 19 பேராக இருந்த பாதிப்பு, தற்போது 339 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக...
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி (சனிக்கிழமை) eKYC சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், இதுவரை eKYC செய்யாமல் விடுபட்டுள்ள...