பலூன் ஊதிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பலூன் துண்டு தொண்டையில் சிக்கியதில் 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பச்சூர் பகுதியைச் சேர்ந்த குமார்-சத்தியா தம்பதியினரின் 6 வயது சிறுவன் சோம்நாத் விளையாடிக்...
தமிழ்நாட்டில் வெள்ளை சர்க்கரையின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கத்தை பொதுமக்கள் மீது குறைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி...
சேலத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்தும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண...
சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து 59 வயது கலாவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 23-ம் தேதி இரவு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணா நகர் டவர்...
தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடையை செப்டம்பர் 8ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இந்த 5 தொகுதிகளிலும் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில்...
தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அக்டோபர் 2ஆம் தேதி முதல் மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் அரசு எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என முதலமைச்சர்...
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இருந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி...
தமிழக சட்டப்பேரவையில் இன்று பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஏற்கனவே அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை உயர்வு போதுமானதாக இல்லை என தெரிவித்தார்....
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், சமூக...
தமிழகத்தின் தலைநகரான சென்னை இன்று தனது 387-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி, கிழக்கிந்திய கம்பெனியின் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர்...