பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து
ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து
காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

தமிழகம்|தற்போதைய செய்திகள்

செப். 1 முதல் தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம் – தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு

செப். 1 முதல் தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம் – தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு

தமிழ் திரையுலகில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, செப்டம்பர் 1, 2026 முதல் புதிய தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளின்...

Read moreDetails

5 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை

21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல்...

Read moreDetails

மெரினாவில் புரட்சித்தலைவி அம்மா சிலை முறையாக பராமரிக்க வேண்டும் : சட்டப்பேரவையில் சி.வி.சண்முகம் கோரிக்கை

மெரினாவில் புரட்சித்தலைவி அம்மா சிலை முறையாக பராமரிக்க வேண்டும் : சட்டப்பேரவையில் சி.வி.சண்முகம் கோரிக்கை

சென்னை மெரினாவில் உள்ள ஜெ.ஜெ. அம்மா மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவி அம்மாவின் முழு உருவச் சிலையை தினமும் பராமரித்து, மாலை அணிவிக்க வேண்டும் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார். மேலும், சிலைக்கு பொதுமக்கள் நேரில் சென்று...

Read moreDetails

வார இறுதியையொட்டி 3 நாட்களுக்கு 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியையொட்டி 3 நாட்களுக்கு 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வார இறுதியையொட்டி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும் கூடுதல்...

Read moreDetails

4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை

4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே 4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பாதிரியார் ஆபிரகாமுக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு மேல இலந்தைகுளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ திருச்சபைக்கு வந்த...

Read moreDetails

செப். 17-ல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

செப். 17-ல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது....

Read moreDetails

மாவீரர் ஒண்டி வீரனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம்

கோவையில் கொல்லப்பட்ட கல்லூரி மாணவர் அமுதன் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

மாவீரர் ஒண்டிவீரனின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம் சூட்டினார். மாவீரர் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கி, ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போரிட்டு வென்று, இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்ட மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுதினத்தில் அவரின் தியாகத்தை...

Read moreDetails

கோவளத்தில் அமித் ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு தொடக்கம்

கோவளத்தில் அமித் ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு தொடக்கம்

சென்னை கோவளத்தில் தென் மண்டல கவுன்சில் மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் துவங்கியுள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளம், கர்நாடகா மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்காத நிலையில் துணைநிலை ஆளுநர் கே. கைலாசநாதன் பங்கேற்றுள்ளார். மாநிலங்களுக்கு இடையிலான...

Read moreDetails

அமித்ஷா வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து

அமித்ஷா வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அருகே கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா,...

Read moreDetails

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை 1 லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்தார். முதலமைச்சர் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:- பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் உழைப்பையும்,...

Read moreDetails
Page 4 of 8 1 … 3 4 5 … 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.