நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

தமிழகம்|தற்போதைய செய்திகள்

முதலமைச்சரின் காப்பீட்டு தொகை ரூ.25 லட்சமாக உயர்வு – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு, தற்போதுள்ள ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாக உயர்த்தப்படும்.” என தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியதும்...

Read moreDetails

தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

திமுக ஆட்சிக்காலத்தில் 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக பதவி வகித்தார். அவரின் பதவிக் காலத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் செய்தது தொடர்பாக ரூ.397 கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மின்சாரத்துறை சார்பாக அமைச்சர்...

Read moreDetails

காங்கிரஸ்-பா.ஜ.க. அரசியல் செய்வதற்கே நீட் உதவுகிறது’ – சி.வி.சண்முகம் காட்டம்

காங்கிரஸ்-பா.ஜ.க. அரசியல் செய்வதற்கே நீட் உதவுகிறது’ – சி.வி.சண்முகம் காட்டம்

சென்னை காங்கிரசும், பா.ஜ.க.வும் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும், இருவரது உடலிலும் இருப்பது ஒரே 'ஜீன்'தான் என்றும், 'நீட்' தேர்வை வைத்து இரு கட்சிகளும் அரசியல் செய்து வருவதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக பேசினார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சு தமிழக சட்டப்பேரவையில்...

Read moreDetails

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,290-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,14,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ...

Read moreDetails

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது...

Read moreDetails

இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார் அமித்ஷா

இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார் அமித்ஷா

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு 2 நாட்கள் நடைபெற உள்ளது. 31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா நாளை இரவு சென்னை வருகிறார். சென்னையை அடுத்த கோவளத்தில் பிஷர்மேன்ஸ் கோவ் ஹோட்டலில்...

Read moreDetails

அறநிலையத்துறையில் 80 பேருக்கு பணி நியமன ஆணை – முதலமைச்சர் வழங்கினார்

அறநிலையத்துறையில் 80 பேருக்கு பணி நியமன ஆணை – முதலமைச்சர் வழங்கினார்

சென்னை தலைமைசெயலகத்தில், முதலமைச்சர் விஜய் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 23 கோடியே 67 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், அன்னதானக் கூடம், விருந்து மண்டபங்கள் மற்றும் 235...

Read moreDetails

LPG சிலிண்டர் e-KYC அப்டேட் காலக்கெடு நீட்டிப்பு

LPG சிலிண்டர் e-KYC அப்டேட் காலக்கெடு நீட்டிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி(e-KYC) சரிபார்ப்பு செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசும் பொதுத்துறை...

Read moreDetails

 இரண்டு மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் 

தமிழ்நாட்டில் நாளை இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது. ஆக. 17ல் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில...

Read moreDetails

நேரில் செல்லாமல் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

நேரில் செல்லாமல் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களைப் பதிவுத்துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு மூலம் மட்டுமே...

Read moreDetails
Page 5 of 8 1 … 4 5 6 … 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.