மாவீரர் ஒண்டிவீரனின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம் சூட்டினார்.
மாவீரர் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கி, ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போரிட்டு வென்று, இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்ட மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுதினத்தில் அவரின் தியாகத்தை நினைவுகூர்ந்து, போற்றி வணங்குகின்றேன்.




















