• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

ஆசிரியர் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

September 5, 2026
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – மீனவர்கள் கடும் எதிர்ப்பு

தமிழக காவல் நிலையங்களுக்கான செலவின நிதி அதிரடி உயர்வு – ரூ.71 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு!

October 21, 2026
SBI வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு – 3,897 பேரின் விவரங்கள் வெளியானதாக வங்கி உறுதி

SBI வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு – 3,897 பேரின் விவரங்கள் வெளியானதாக வங்கி உறுதி

October 21, 2026
வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

October 21, 2026
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

October 21, 2026
தனியார் வசமாகும் சென்னை விமான நிலையம்? – மத்திய அரசு தீவிர பரிசீலனை!

தனியார் வசமாகும் சென்னை விமான நிலையம்? – மத்திய அரசு தீவிர பரிசீலனை!

October 21, 2026
“வண்டலூர் பள்ளி மாணவி புகார்: ‘காவல் துறை செயல்படும் லட்சணம் இதுதானா?’ –அதிமுக பொதுச் செயலாளர்  கேள்வி”

காவலர் வீரவணக்க நாள்: உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவோம் – எடப்பாடி பழனிசாமி!

October 21, 2026
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகிறது – 2027 மார்ச் மாதத்திற்குப் பிறகே நடைபெற வாய்ப்பு

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகிறது – 2027 மார்ச் மாதத்திற்குப் பிறகே நடைபெற வாய்ப்பு

October 21, 2026
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – நவம்பர் 1ஆம் தேதி தேர்வு!

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – நவம்பர் 1ஆம் தேதி தேர்வு!

October 21, 2026
மின்வெட்டை சமாளிக்க யூனிட்டுக்கு ரூ.35-க்கு மின்சாரம் கொள்முதல்

மழைக்காலங்களில் மின்விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் – தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு

October 21, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு – ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

October 21, 2026
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 20, 2026
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, October 22, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தமிழகம்

ஆசிரியர் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

by admin1
September 5, 2026
in தமிழகம், தற்போதைய செய்திகள்
0
தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு
497
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடு முழுவதும் இன்று (செப். 5) ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பை பாராட்டியுள்ளார்.

ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் உயர்ந்த வாழ்வியல் மதிப்புகளை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்களுக்கான நல்வழி அரசியலை அதிமுக எனும் பேரியக்கத்தின் வாயிலாக கற்றுத் தந்த அரசியல் ஆசான்களான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரை இந்த நாளில் போற்றி வணங்குவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Share199Tweet124
admin1

admin1

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – மீனவர்கள் கடும் எதிர்ப்பு

தமிழக காவல் நிலையங்களுக்கான செலவின நிதி அதிரடி உயர்வு – ரூ.71 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு!

October 21, 2026
SBI வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு – 3,897 பேரின் விவரங்கள் வெளியானதாக வங்கி உறுதி

SBI வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு – 3,897 பேரின் விவரங்கள் வெளியானதாக வங்கி உறுதி

October 21, 2026
வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

October 21, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.