46வது செஸ் ஒலிம்பியாட் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அடங்கிய இந்திய ஆடவர் அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது. மகளிர் அணி வெண்கலத்தை கைப்பற்றியுள்ளது. உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா இரண்டு பதக்கங்களை வென்று...
திருவனந்தபுரம், செப். 27: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுப்மன் கில் 110 ரன்களும், விராட் கோலி ஆட்டமிழக்காமல் 139 ரன்களும் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். டாஸ் வென்ற...
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கபடி இறுதிப் போட்டியில் ஈரான் அணியை 40-34 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியது. இதன் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 4 ஆக...
ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கபடி இறுதிப் போட்டியில் ஈரான் அணியை 37-34 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய மகளிர் கபடி அணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். விறுவிறுப்பாக...
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கோல் ஊன்றித் தாண்டுதல் (Pole Vault) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ள மயிலாடுதுறையைச் சேர்ந்த தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி...
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் அணிப் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. திலோத்தமா சென், விதர்சா கே. வினோத், ஆஷி சோக்சி ஆகியோர் அடங்கிய...
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கபடி இறுதிப்போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஈரான் அணியை 37-34 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வீழ்த்தியது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரு...
ஜப்பானின் அய்ச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளத்தின் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்திய அணியில் பூவம்மா ராஜூ, விஷால் தென்னரசு, வித்யா ராம்ராஜ், டி.எஸ். மனு...
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வரும் 46வது FIDE செஸ் ஒலிம்பியாட் தொடரின் 7வது சுற்றில், நடப்பு சாம்பியனான இந்திய ஓபன் அணி 2.5–1.5 என்ற புள்ளிக் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, இங்கிலாந்தின் நிகிதா விடியுகோவை வீழ்த்தினார். உலக...
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற வருடாந்திர சாலகட்ல பிரம்மோற்சவ விழாவில், 8 நாட்களில் உலகம் முழுவதிலும் இருந்து 5.76 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த 8 நாட்களில் பக்தர்கள் உண்டியல் மூலம் மொத்தம் ரூ.28.94 கோடி...