பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி -கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்
தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்கான நிதியுதவியை கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...
Read moreDetails





















