• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 23, 2026
கோவையில் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம் – தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்

கோவையில் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம் – தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்

October 23, 2026
தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: காலையில் சரிவு… மாலையில் உயர்வு!

5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,080 குறைவு

October 23, 2026
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே நாளை முதல் 2-வது ஏசி மின்சார ரயில் சேவை!

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே ஏ.சி. புறநகர் ரயில் சேவை இன்று தொடக்கம்!

October 23, 2026
மின்வெட்டை சமாளிக்க யூனிட்டுக்கு ரூ.35-க்கு மின்சாரம் கொள்முதல்

வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய 4வது டெண்டர் வெளியிட்டது மின்சார வாரியம்!

October 23, 2026
வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி – அக்டோபர் 26-ல் புயலாக வலுப்பெற வாய்ப்பு

October 23, 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

சன்னரக அரிசி என்ற பெயரில் ரேஷன் அரிசியை ரூ.30-க்கு விற்பதா? – டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

October 23, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

2027ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு – தமிழக அரசு அறிவிப்பு!

October 22, 2026
பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 22, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

October 22, 2026
சென்னை புழல் சிறையில் இருந்து அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பியோட்டம்

சென்னை புழல் சிறையில் இருந்து அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பியோட்டம்

October 22, 2026
சென்னை லைட்ஹவுஸ் முதல் அடையாறு பாலம் வரை உயர்மட்ட சாலை

சென்னை லைட்ஹவுஸ் முதல் அடையாறு பாலம் வரை உயர்மட்ட சாலை

October 22, 2026
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் உறுதி! 2 நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு தடை!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் உறுதி! 2 நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு தடை!

October 22, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, October 24, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

by admin1
October 23, 2026
in சிறப்பு செய்திகள்
0
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கனவே கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ள அவர், தொடர்ந்து பல வெற்றிகளைக் குவித்து சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.

அதேபோல், தடகளப் போட்டியில் ஆண்கள் நீளம் தாண்டுதல் T64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள தமிழக வீரர் சோலைராஜ் தர்மராஜ் அவர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வால் இந்த மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள அவர், எதிர்காலத்திலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்.

மேலும், பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் இந்திய அணி சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கமும், ஆண்கள் ஒற்றையர் SL4 பிரிவில் தங்கப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீரர் நவீன் சிவக்குமார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களது திறமை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் சர்வதேச அரங்கில் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள இந்த மூன்று வீரர்களும், விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.

இவர்கள் அனைவரும் வரும் காலங்களிலும் தொடர்ந்து பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று, மேலும் பல பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு எஸ்.பி. வேலுமணி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Share196Tweet123
admin1

admin1

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
கோவையில் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம் – தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்

கோவையில் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம் – தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்

October 23, 2026
தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: காலையில் சரிவு… மாலையில் உயர்வு!

5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,080 குறைவு

October 23, 2026
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே நாளை முதல் 2-வது ஏசி மின்சார ரயில் சேவை!

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே ஏ.சி. புறநகர் ரயில் சேவை இன்று தொடக்கம்!

October 23, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.