• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
சென்னை புழல் சிறையில் இருந்து அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பியோட்டம்

சென்னை புழல் சிறையில் இருந்து அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பியோட்டம்

October 22, 2026
பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 22, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

October 22, 2026
சென்னை லைட்ஹவுஸ் முதல் அடையாறு பாலம் வரை உயர்மட்ட சாலை

சென்னை லைட்ஹவுஸ் முதல் அடையாறு பாலம் வரை உயர்மட்ட சாலை

October 22, 2026
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் உறுதி! 2 நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு தடை!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் உறுதி! 2 நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு தடை!

October 22, 2026
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ தொடங்கிய 5 மணி நேரத்தில் 25,000 பேர் பயணம்

பூவிருதவல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை இனி காலை 6 மணிக்கே தொடக்கம்

October 22, 2026
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே நாளை முதல் 2-வது ஏசி மின்சார ரயில் சேவை!

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே நாளை முதல் 2-வது ஏசி மின்சார ரயில் சேவை!

October 22, 2026
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – மீனவர்கள் கடும் எதிர்ப்பு

தமிழக காவல் நிலையங்களுக்கான செலவின நிதி அதிரடி உயர்வு – ரூ.71 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு!

October 21, 2026
SBI வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு – 3,897 பேரின் விவரங்கள் வெளியானதாக வங்கி உறுதி

SBI வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு – 3,897 பேரின் விவரங்கள் வெளியானதாக வங்கி உறுதி

October 21, 2026
வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

October 21, 2026
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

October 21, 2026
தனியார் வசமாகும் சென்னை விமான நிலையம்? – மத்திய அரசு தீவிர பரிசீலனை!

தனியார் வசமாகும் சென்னை விமான நிலையம்? – மத்திய அரசு தீவிர பரிசீலனை!

October 21, 2026
“வண்டலூர் பள்ளி மாணவி புகார்: ‘காவல் துறை செயல்படும் லட்சணம் இதுதானா?’ –அதிமுக பொதுச் செயலாளர்  கேள்வி”

காவலர் வீரவணக்க நாள்: உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவோம் – எடப்பாடி பழனிசாமி!

October 21, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, October 22, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home Uncategorized

சென்னை புழல் சிறையில் இருந்து அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பியோட்டம்

by admin1
October 22, 2026
in Uncategorized
0
சென்னை புழல் சிறையில் இருந்து அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பியோட்டம்
493
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை புழல் மத்திய சிறையில் பலத்த பாதுகாப்பையும் மீறி அடுத்தடுத்து இரண்டு கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

சென்னை புழல் மத்திய சிறையில் 3,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேபாளத்தைச் சேர்ந்த சுதீப் போகதி என்பவர், கடந்த ஆகஸ்ட் மாதம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அக்டோபர் 20ஆம் தேதி மாலை கைதிகளின் எண்ணிக்கையைச் சரிபார்த்தபோது சுதீப் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து சிறை வளாகம் முழுவதும் அதிகாரிகள் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மற்றொரு கைதியும் தப்பியதால் பரபரப்பு!

இதற்கிடையே, போக்சோ வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (41) என்பவரும் அக்டோபர் 21ஆம் தேதி தப்பியோடியுள்ளார்.

சிறையில் நன்னடத்தையுடன் இருந்ததால், சிறைக்கு வெளியே செயல்படும் அங்காடியில் பணியாற்ற சுரேஷுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வழக்கம்போல் அங்காடிக்குச் சென்ற அவர், அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.

14 தனிப்படைகள் தீவிர தேடுதல்!

தப்பியோடிய இரு கைதிகளையும் பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிறையில் பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டதா என்பது குறித்து சிறை வார்டன்கள் மற்றும் ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலத்த பாதுகாப்பு கொண்ட புழல் மத்திய சிறையில் இருந்து அடுத்தடுத்து இரண்டு கைதிகள் தப்பியோடியிருப்பது சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share197Tweet123
admin1

admin1

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 22, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

October 22, 2026
சென்னை புழல் சிறையில் இருந்து அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பியோட்டம்

சென்னை புழல் சிறையில் இருந்து அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பியோட்டம்

October 22, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.