ட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம், முள்ளிமாநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (செப்.29) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தையொட்டி அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் எதிரே...
சென்னை: தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் பால் விலை இன்று (செப்.26) முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாலின் விலையை தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து...
கோவை: வால்பாறை அருகே அப்பர்பாரளை எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில், வீட்டிற்கு வெளியே இருந்த 5 வயது சிறுவன் தீட்சிதனை சிறுத்தை தாக்கி இழுத்துச் செல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் அப்பகுதி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். புதருக்குள்...
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கொட்டையூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களில் 30-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக...
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் புகாருக்குள்ளான தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் செப்டம்பர் 23 அன்று...
சுங்கச்சாவடிக்கு உட்பட்ட சாலைகளை முறையாகப் பராமரிக்காதது தொடர்பான புகாரில், பராமரிப்பு ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர், சுங்கச்சாவடி எல்லைக்குட்பட்ட சாலைகள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை எனக்...
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் நேற்று முன்தினம் 87 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை 16,830 பேருக்கு...
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால், மிரட்டல் புரளி என தெரியவந்தது. தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம...
புதுடெல்லி: ரூ.2,000 வரையிலான UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரூ.2,000 வரை மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள்...
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று செப்.15 நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,...