தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன், செப்டம்பர் 3-ஆம் தேதி...
தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில், ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன் மூலம் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41-ல் இருந்து ரூ.44 ஆக உயர்கிறது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து...
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது என நேபாள போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் 977 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேபாள...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கில் பலர் உயிரிழந்திருப்பது மிகுந்த மன வேதனை அளிப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம். எல்.ஏ., தெரிவித்துள்ளார். வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் உடனடியாக மீட்பதுடன், அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள் கிடைப்பதை மத்திய,...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து, அங்கு யாத்திரை சென்ற தனது குழுவைச் சேர்ந்த 80 பேரை தற்போது தொடர்புகொள்ள முடியவில்லை என ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, ஈஷா மையத்தில்...
வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் வாடிக்கையாளர்கள் e-KYC சரிபார்ப்பை மேற்கொள்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆகஸ்ட் 23-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், வாடிக்கையாளர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து மேலும் கால அவகாசம்...
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், குடும்பங்களின் சமையல் எரிவாயு செலவைக் குறைக்கும் வகையில் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு...
தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடையை செப்டம்பர் 8ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இந்த 5 தொகுதிகளிலும் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில்...
பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்படும் எனவும், அதற்கு பதிலாக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஐந்தாவது பயணிகள் முனையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சென்னை அருகே பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர்...
தமிழகத்தில் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ சர்க்கரை சுமார் ரூ.67 வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரை, படிப்படியாக உயர்ந்து இந்த நிலையை எட்டியுள்ளது. சர்க்கரை...