கடந்த வாரம் திரைக்கு வந்த ‘டோரதி’ திரைப்படத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில், படத்துக்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களது வாழ்வின் யதார்த்தத்தை இப்படம் வெளிப்படுத்தியுள்ளதாகவும், இதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு...
பிரம்மாண்ட ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா, எஸ்.எஸ். கார்த்திகேயா தயாரிப்பில், ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டோன்ட் டிரபிள் தி டிரபுள்’. எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும் இப்படத்தில் ஃபஹத்...
4000 மாணவர்களின் ஆரவாரத்தில் ‘துரோகம் பழகு’ 3rd Look, டீசர் வெளியீடு! கோவை: மகிழ் Productions சார்பில் பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘துரோகம் பழகு’. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகள்...
பி.டி.உஷாவின் 42 ஆண்டு சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில்...
உஸ்பெகிஸ்தானின் சமர்கந்த் நகரில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ஓபன் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள இந்திய செஸ் அணியினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய அணியில் இடம்பெற்று...
தங்க ஆபரணங்களுடன் கம்பீர தோற்றம்; அனல் பறக்கும் பார்வையில் ரசிகர்களை கவரும் ராக்கிங் ஸ்டார்! இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராமாயணம்’ படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி...
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் 2-ம் பாகம் தற்போது படப்பிடிப்புக்குச் சென்றுள்ளது. இதனை இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘சார்பட்டா பரம்பரையின் மூலம் தொடங்குகிறது....
தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக், நடிப்பைத் தாண்டி பைக் ரைடிங்கிலும் அதிக ஆர்வம் கொண்டவர். தற்போது தனது ஆர்வத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று, மோட்டார் ஸ்போர்ட்ஸில் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைக்கும்...
46வது செஸ் ஒலிம்பியாட் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அடங்கிய இந்திய ஆடவர் அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது. மகளிர் அணி வெண்கலத்தை கைப்பற்றியுள்ளது. உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா இரண்டு பதக்கங்களை வென்று...
திருவனந்தபுரம், செப். 27: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுப்மன் கில் 110 ரன்களும், விராட் கோலி ஆட்டமிழக்காமல் 139 ரன்களும் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். டாஸ் வென்ற...