தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து
ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து
காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி
அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்
“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி
கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!
“நாளை கடைகளில் UPI கிடையாது! ரொக்கப் பணம் மட்டும் – வணிகர் சங்கம் அறிவிப்பு”
பட்டாசுக்கு முழுத் தடை வேண்டாம்; கட்டுப்பாடுகளுடன் அனுமதி – உச்ச நீதிமன்றம்

தற்போதைய செய்திகள்

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்: ஜெயக்குமார்

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்: ஜெயக்குமார்

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக அரசு முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான குழு இங்கிலாந்து சென்றுள்ளது....

Read moreDetails

மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்

மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்

வரும் செப்டம்பர் 17, 2026 அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா அதிவிமரிசையாக நடைபெற உள்ளது அதுசமயம் பக்தர்களின் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து...

Read moreDetails

சாலமன் பாப்பையா மறைவுக்கு அதிமுக பொதுசெயலாளர் இரங்கல்

சாலமன் பாப்பையா மறைவுக்கு அதிமுக பொதுசெயலாளர் இரங்கல்

சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில்: தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது...

Read moreDetails

ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் தேவையா? அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்ப்பு

தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் நிறைந்துள்ள, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை த.வெ.க. அரசு கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், புதிய...

Read moreDetails

விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை: 5,400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை: 5,400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையையொட்டி, பொதுமக்களின் பயண வசதிக்காக இன்று முதல் 5,400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால்,...

Read moreDetails

2028 மகாமக விழா: ரூ.600 கோடியில் முன்னேற்பாடுகள் – அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை

2028 மகாமக விழா: ரூ.600 கோடியில் முன்னேற்பாடுகள் – அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகப் புகழ்பெற்ற மகாமகத் திருவிழா, வரும் 2028-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்து சமய...

Read moreDetails

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்

21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று (செப்.10) 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல நிலவரம் காரணமாக சில பகுதிகளில் கனமழையுடன் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று செப். 10 தஞ்சாவூர்,...

Read moreDetails

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்காக அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது....

Read moreDetails

திருப்பதி பக்தர்களுக்கு காப்பீடு – தேவஸ்தானம் புதிய முடிவு

திருப்பதி பக்தர்களுக்கு  காப்பீடு – தேவஸ்தானம் புதிய முடிவு

திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச காப்பீடு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. விபத்தில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம், உடல் ஊனமுற்றால் ரூ.5 லட்சம், காயமடைந்து சிகிச்சை பெற்றால் ரூ.50 ஆயிரம் வரை உதவி வழங்கப்படும். மேலும், திருமலையில் இயற்கை மரணம் அடையும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இதற்கான...

Read moreDetails

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடங்குவதில் தாமதம் – அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அறிவிப்பு

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடங்குவதில் தாமதம் – அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு தங்க மோதிரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும்...

Read moreDetails
Page 3 of 66 1 2 3 4 … 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.