அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!
அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் அதிமுக பரபரப்பு புகார்!

சிறப்பு செய்திகள்

டாஸ்மாக் பார்களில் உணவகங்களுக்கு அனுமதி : அமைச்சர் விக்னேஷ்

டாஸ்மாக் பார்களில் உணவகங்களுக்கு அனுமதி : அமைச்சர் விக்னேஷ்

தமிழகத்தில் டாஸ்மாக் பார் டெண்டர் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்றும், புதிய டெண்டரில் பார்களுடன் உணவகங்களையும் நடத்திக்கொள்ளும் வகையில் விதிமுறைகள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில்...

Read moreDetails

பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள்அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள்அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் 17.9.2026 அன்று கொண்டாடப்படுவதையொட்டி, அவருக்கு முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தமது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: பிரதமர்...

Read moreDetails

பட்டினப்பாக்கம், நீலாங்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி

பட்டினப்பாக்கம், நீலாங்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி

விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்தாண்டு முதல் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள், அரசு மற்றும்...

Read moreDetails

புதுச்சேரி தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபர் கைது

புதுச்சேரி தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபர் கைது

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால், மிரட்டல் புரளி என தெரியவந்தது. தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம...

Read moreDetails

இராமசாமி படையாச்சியார் அவர்களின் தியாகங்களை போற்றி வணங்குகின்றேன் – முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி எக்ஸ் தள பதிவில் முன்னாள் அமைச்சர் இராமசாமி படையாச்சியார் அவர்களின் தியாகங்களை போற்றி வணங்குகின்றேன் என தெரிவித்துள்ளார் . அதன் விபரம் பின்வருமாறு : இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து...

Read moreDetails

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா! எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா! எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவரும். சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவருமான பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, தொண்டாமுத்தூர்...

Read moreDetails

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் SP வேலுமணி வாழ்த்து

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் SP வேலுமணி வாழ்த்து

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதைத் தம் வாழ்க்கை நெறியாகக் கொண்டு மாற்றாந்தாய் மனப்பான்மையின்றி, மாற்றாருக்கும் மதிப்பளித்த பேரறிஞர். தனது புரட்சிகரமான மேடைப் பேச்சுக்களாலும், எழுத்துக்களாலும் சாமானிய மக்களைக்கூட சிந்திக்க வைத்தவர். சுயமரியாதையையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் துணிச்சலாக மக்களிடையே கொண்டு சென்றவர்,...

Read moreDetails

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (செப்.16) கடைசி நாளாகும். இரு தொகுதிகளிலும் செப்டம்பர் 9-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முக்கிய கட்சிகளின்...

Read moreDetails

சாலமன் பாப்பையா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் – முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி இரங்கல்

சாலமன் பாப்பையா மறைவு  ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் –  முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி இரங்கல்

சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழ்ப் பேராசிரியர், தமிழறிஞர், தமிழ் இலக்கியவாதி, பட்டிமன்ற நடுவர், பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மையோடு, தமிழின் பெருமையை இனிமையோடும்,...

Read moreDetails

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, மதுராந்தகம் (தனி) தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் (தனி) தொகுதியில் கே. பானுமதி ஆகியோர் அ.தி.மு.க. வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். கட்சியின்...

Read moreDetails
Page 5 of 44 1 … 4 5 6 … 44
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.