அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!
அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் அதிமுக பரபரப்பு புகார்!

சிறப்பு செய்திகள்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – மீனவர்கள் கடும் எதிர்ப்பு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – மீனவர்கள் கடும் எதிர்ப்பு

சென்னை பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 15 மாடிகளுடன், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த...

Read moreDetails

இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக நிறுத்தும் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். அதிமுகவின் வெற்றிக்காக பாஜக உழைக்கும் என உறுதியளித்துள்ளார்....

Read moreDetails

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, இரு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று (செப். 9) தொடங்கியது. வேட்புமனுக்களை செப்டம்பர் 9 முதல் 16-ஆம் தேதி...

Read moreDetails

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II மிகவும் அவசியமான திட்டமாகும். எனவே, இந்தத் திட்டத்தை எந்தவித காலதாமதமும் இன்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சட்டமன்றப் பேரவையில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார். சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது...

Read moreDetails

தொடர் அமளியில் ஈடுபட்ட திமுகவினரை வெளியேற்றிய அவைக்காவலர்கள்

தொடர் அமளியில் ஈடுபட்ட திமுகவினரை வெளியேற்றிய அவைக்காவலர்கள்

பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று சட்டப்பேரவை கூடியதும் எதிர்க்கட்சியான திமுகவின் கொறடா எ.வ.வேலு பேசினார். “சர்க்காரியா கமிஷன், அமலாக்கத்துறை வழக்கு மற்றும் மிசா குறித்து முதலமைச்சர் விஜய் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். எனவே, அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்”...

Read moreDetails

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – ஆம்னி  பேருந்துகளில் கட்டணம்  உயர்வு

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், ஆம்னி பேருந்துகளில் சில வழித்தடங்களில் வழக்கத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. சாதாரண நாட்களில் வெறும் ரூ.600,...

Read moreDetails

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் வரும் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, செப்டம்பர் 9-ம்...

Read moreDetails

டெல்லியில் கட்டிடம் இடிந்த விபத்தில் மாணவர்களின் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

டெல்லியில் கட்டிடம் இடிந்த விபத்தில் மாணவர்களின் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகே உள்ள இந்த கட்டிடம் நேற்று பிற்பகல் திடீரென இடிந்து விழுந்தது. தகவல்...

Read moreDetails

கிராமப்புறங்களில் சிலிண்டர் முன்பதிவுக்கான கால அவகாசம் 25 நாட்களாக குறைப்பு

கிராமப்புறங்களில் சிலிண்டர் முன்பதிவுக்கான கால அவகாசம்  25 நாட்களாக குறைப்பு

கிராமப்புறங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் நகர்ப்புறங்களைப் போலவே கிராமப்புற நுகர்வோரும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும்....

Read moreDetails

பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகம்

போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

சென்னையின் பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 25.16 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

Read moreDetails
Page 6 of 44 1 … 5 6 7 … 44
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.