தொண்டர்களாக இருந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றோம்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி
திருச்சி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் காட்டிய வழியிலே பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் வழியிலே தொண்டர்களாய் இருந்து நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம்...
Read moreDetails


















