வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, வரும் 28 முதல் 30-ம் தேதி வரை மூன்று நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்த வங்கி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. வாரத்தில்...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 3) அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் காணப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்துள்ளது. இதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம்...
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீது புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதால் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் கடும்...
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து வறுமையில் வசித்து வந்த குழந்தையின் தாயால் மருத்துவமனை கட்டணத்தை செலுத்த முடியாத சூழல்...
திரையுலகிலும், அரசியலிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்து, தனது உழைப்பு, நேர்மை, துணிச்சல், கொடை குணம், மனிதநேயம் ஆகியவற்றால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த மாபெரும் மனிதர் "கேப்டன்" விஜயகாந்த் அவர்கள் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம் சூட்டியுள்ளார். எளியவர்களின்...
சென்னையில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையிலும் புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் சேவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.234 கோடி செலவில் புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட 130 தாழ்தள குளிர்சாதன...
தமிழக சட்டப்பேரவையில் இன்று பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஏற்கனவே அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை உயர்வு போதுமானதாக இல்லை என தெரிவித்தார்....
சட்டப் பேரவை கூட்டத்தின் போது முதலமைச்சர் விஜய், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாகன வசதி செய்து தரப்படும் என்று அறிவித்தார். அப்போது பேசிய அவர், மக்களாட்சியின் மிக முக்கிய தூண்களில் ஒன்றாக விளங்குபவர்கள் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள். தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில்...
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் பைக்கில் சென்றபோது தாக்கிய இளைஞர் ஆகாஷ் ஒரு நாள் நீதிமன்ற காவலுக்கு பின் விடுதலை செய்யப்பட்டார். சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் 38 பேர் மீது தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே சிறப்பு...
கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்தார். மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பாமல் காட்டில் தங்கியிருந்த கால்நடைகளைத் தேடுவதற்காக ஆகஸ்ட் 15 அன்று அதிகாலை...