நேதாஜியின் தியாகம் துணிச்சல் அனைவர் மனதிலும் நீங்காமல் நிறைந்திருக்கும் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்
சென்னை வங்கத்து சிங்கம் நேதாஜியின் தியாகம், துணிச்சல் அனைவர் மனதிலும் நீங்காமல் நிறைந்திருக்கும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...
Read moreDetails



















