மதுரைஇனி நடைபெறவுள்ள தேர்தல்களில் தி.மு.க மிகப்பெரிய தோல்வியை தழுவும். தமிழகத்தில் அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கூறி உள்ளார். வைகாசி விசாகத்தை முன்னிட்டு கழக ஆட்சி மீண்டும்...
சென்னை, மார்சல் நேசமணியின் தியாகத்தை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த...
சென்னை, நார்வே செஸ் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரக்ஞானந்தாவின் சாதனை தொடர வேண்டும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சி கொறடாவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்பு செயலாளரும்,...
சென்னை, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை பலமுறை நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன் என்றும், சொத்துவரியை உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன என்றும் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்...
கன்னியாகுமரி, அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெறும், பூதப்பாண்டி, தாழக்குடி, ஆரல்வாய்மொழி பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சீராக கிடைப்பதற்கு குடிநீர் வடிகால் வாரியம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம்...
மதுரை, வைகாசி விசாகத்தை முன்னிட்டு கழக ஆட்சி மீண்டும் அமைந்திட வேண்டி திருப்பரங்குன்றத்தில் சிறப்பு பூஜை செய்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை மதுரை புறநகர் கிழக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார். அறுபடை வீட்டின் முதல்...
சென்னை, சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்க உறுதி ஏற்போம் என்று எதிர்க்கட்சி கொறாடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சரும், கழக...
சென்னை குழந்தை தொழிலாளர்களே இல்லாத உலகை உருவாக்க உறுதியேற்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படை...
மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் கடும் தாக்கு சென்னை பெரம்பூர் பகுதியில் புதிய வட்ட கழக அலுவலகத்தை வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், திறந்து வைத்தார். அப்போது கட்டிங், கமிஷன் வாங்குவதில் தான் தி.மு.க...
நெல்லை பணகுடி அருகே மூடிய காருக்குள் சிக்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஐ.எஸ்.இன்பதுரை நேரில் ஆறுதல் கூறியதோடு நிதியுதவி வழங்கினார். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பைகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய...