முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சூளுரை தூத்துக்குடி தி.மு.க.வின் ஆட்டம் நீண்ட நாள் நிலைக்காது. அ.தி.மு.க ஆட்சி மலரும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் கூறி உள்ளார். இந்த...
சென்னை, தி.மு.க.வின் பி டீமாக சசிகலா செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. செயல்பட்டு வருகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். கழகத்தின் கொடியையும், பொதுச்செயலாளர் என்ற பதவியையும் சசிகலா பயன்படுத்துவதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்...
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் சென்னை, பொது விநியோக திட்டத்தின் வரம்பிற்குள் வராத, தரமற்ற, விற்பனையாகாத மளிகைப் பொருட்களை நியாய விலைக் கடை ஊழியர்கள் மீது திணிப்பதோடு அவர்களுக்கு தரவேண்டிய அகவிலைப்படி உயர்வை தராமல் தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து...
காஞ்சிபுரம் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன். சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது உறுதி. இத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கூறி உள்ளார். காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேடல் பகுதியில் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய...
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செ.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. திட்டவட்டம் தென்காசி இனி எழ முடியாத அளவுக்கு தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி கொடுப்போம். 2024-ல் கழகம் மீண்டும் அரியணை ஏறும் என்று தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செ.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ பேசினார். தமிழகத்தில்...
ராணிப்பேட்டை நீட் என்கிற ஏழரைக்கு 7.5 என்னும் ஏழரையால் வைத்தியம் பார்த்த மருத்துவர் எடப்பாடியார் என்று ஆற்காடு பொதுக்கூட்டத்தில் பேசிய கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் தொகுதி கழகம் சார்பில் தி.மு.க. அரசின்...
சென்னை உணவு பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பதிவில்...
தருமபுரி, ஜூன் காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால்...
ராணிப்பேட்டை தமிழகத்தில் நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி அல்ல. திருட்டு மாடல் ஆட்சி என்று எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி கூறினார். விடியா தி.மு.க ஆட்சியில் விவசாயிகளின் விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய மூட்டைக்கு 70 ரூபாய் முதல் 150 ரூபாய்...
சென்னை மக்களை மதிக்க வேண்டும் என்ற பண்பு தி.மு.க.வினருக்கு கொஞ்சம் கூட கிடையாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார்...