• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
“வண்டலூர் பள்ளி மாணவி புகார்: ‘காவல் துறை செயல்படும் லட்சணம் இதுதானா?’ –அதிமுக பொதுச் செயலாளர்  கேள்வி”

“செவிலியர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை கொடூரத்தின் உச்சம்” – எடப்பாடி பழனிசாமி காட்டம்

October 6, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

உரிமைக்காக போராடிய செவிலியர்களை கைது செய்வதா? – அன்புமணி கண்டனம்

October 6, 2026
மூதாட்டியிடம் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க கூறியதாக சர்ச்சை – தேர்தல் அலுவலர் மாற்றம்

மூதாட்டியிடம் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க கூறியதாக சர்ச்சை – தேர்தல் அலுவலர் மாற்றம்

October 6, 2026
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

“செவிலியர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை கொடூரத்தின் உச்சம்” – எடப்பாடி பழனிசாமி காட்டம்

by admin1
October 6, 2026
in சிறப்பு செய்திகள்
0
“வண்டலூர் பள்ளி மாணவி புகார்: ‘காவல் துறை செயல்படும் லட்சணம் இதுதானா?’ –அதிமுக பொதுச் செயலாளர்  கேள்வி”
492
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம், ஊதிய உயர்வு மற்றும் நிலுவை ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த செவிலியர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது செவிலியர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், பலர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அறவழியில் போராடிய செவிலியர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை “கொடூரத்தின் உச்சம்” என்று அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், போராட்டம் நடைபெற்ற இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி செவிலியர்கள் கைது செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டிய இபிஎஸ், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு செவிலியர்களுக்கு ஆதரவாகப் பேசியவர்கள் தற்போது அவர்களின் போராட்டத்தை ஒடுக்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

செவிலியர்களின் பிரச்சினையில் சுகாதாரத்துறை அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தாததையும் அவர் விமர்சித்தார். கைது செய்யப்பட்ட செவிலியர்களை விடுவித்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல், ஜனநாயக முறையில் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

Share197Tweet123
admin1

admin1

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

உரிமைக்காக போராடிய செவிலியர்களை கைது செய்வதா? – அன்புமணி கண்டனம்

October 6, 2026
மூதாட்டியிடம் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க கூறியதாக சர்ச்சை – தேர்தல் அலுவலர் மாற்றம்

மூதாட்டியிடம் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க கூறியதாக சர்ச்சை – தேர்தல் அலுவலர் மாற்றம்

October 6, 2026
“வண்டலூர் பள்ளி மாணவி புகார்: ‘காவல் துறை செயல்படும் லட்சணம் இதுதானா?’ –அதிமுக பொதுச் செயலாளர்  கேள்வி”

“செவிலியர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை கொடூரத்தின் உச்சம்” – எடப்பாடி பழனிசாமி காட்டம்

October 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.