ஈரோடு, அவிநாசி-அத்திக்கடவு கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்காமல் தாமதப்படுத்தும் விடியா தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில் நடைபெற்ற ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக...
திருச்சி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, மு.பரஞ்ஜோதி, எஸ்.வளர்மதி ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசினர். திருச்சி தில்லைநகரிலுள்ள திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் கழக வளர்ச்சி பணிகள்...
தூத்துக்குடி தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெருவில் உள்ள தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது....
புதுச்சேரி, புதுச்சேரி கிழக்கு மாநில கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர கழகம் மற்றும் தொகுதி கழக செயலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் உப்பளம் தலைமை கழகத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமையில், காரைக்கால் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ...
சேலம், ஆம்லெட் சரியாக வேகவில்லையென கூறி போதையில் அடியாட்களுடன் சேர்ந்து ஓட்டலில் தகராறு செய்த தி.மு.க. கவுன்சிலரின் மகன், ஓட்டல் உரிமையாளரை சரமாரியாக அடித்து உதைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார் சேலம் தி.மு.க. கவுன்சிலரின் மகன். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து...
தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள தங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக தி.மு.க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாகரன் செயல்பட்டு தங்களை மிரட்டுவதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கணவன்-மனைவி புகார் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை...
தூத்துக்குடி தாலிக்கு தங்கம், லேப் டாப் திட்டத்தை முடக்கிய விடியா தி.மு.க. அரசு மீது மக்கள் கொதிப்படைந்து இருக்கிறார்கள். அம்மாவின் நல்லாட்சி மீண்டும் எப்போது அமையும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ கூறி உள்ளார். ...
சென்னை, இன்றைக்கு காவல்துறை, ஏவல்துறையாக மாறி எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் பணியை செய்கிறது. 10 ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் சரி, உதயநிதி வந்தாலும் சரி அ.தி.மு.க.வை அழிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். கழக தலைமை கழகத்தில் நேற்று...
சென்னை நார்வே செஸ் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவரது சாதனை பயணம் மென்மேலும் தொடர வேண்டும் என்று கூறி உள்ளார். இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...
தூத்துக்குடி கோவில்பட்டி வில்லிச்சேரி கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சித்த மருத்துவ கட்டிட அபிவிருத்திக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி அளித்துள்ளார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லிசேரி கிராமத்தில்...