திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச காப்பீடு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. விபத்தில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம், உடல் ஊனமுற்றால் ரூ.5 லட்சம், காயமடைந்து சிகிச்சை பெற்றால் ரூ.50 ஆயிரம் வரை உதவி வழங்கப்படும். மேலும், திருமலையில் இயற்கை மரணம் அடையும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இதற்கான...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியை செப்.11ஆம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது. பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்.12 மற்றும் 13ஆம் தேதிகளில் டெல்லியில்...
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் வரும் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, செப்டம்பர் 9-ம்...
டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகே உள்ள இந்த கட்டிடம் நேற்று பிற்பகல் திடீரென இடிந்து விழுந்தது. தகவல்...
கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 415 விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் கொச்சி விமான நிலையத்திற்கே திரும்பி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் புறப்பட்டு...
புதுதில்லியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில், நாட்டின் சிறந்த பள்ளி ஆசிரியர்கள் 48 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவித்தார். புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற...
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் நிறுத்தும் பணியின்போது கம்பத்தில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவி மும்பையில் இருந்து ஸ்ரீநகருக்கு வந்த இண்டிகோ 6E 225 விமானம், வெள்ளிக்கிழமை காலை சுமார் 9.02 மணியளவில், விமான நிலையத்தின் 6-வது பேயில்...
பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. பாட்னாவின் காந்தி காட் பகுதியில் கங்கை நதியின் நீர்மட்டம் அபாய...
நேபாளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணியில்...
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை எல் நினோ தாக்கம் நீடிப்பதற்கு 100 சதவீத வாய்ப்புள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வரும் குளிர்காலம் வழக்கத்தை விட வெப்பமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடல்...