கழக ஆட்சி- தி.மு.க. ஆட்சியை ஒப்பிட்டு பார்த்து வாக்களிப்பீர் – பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்
கடலூர் கழக ஆட்சியையும், தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்...
Read moreDetails




















