பாரத் ரத்னா எம்.ஜி.ஆர். பற்றிய வரலாற்றை திரித்து தவறாக செய்தி வெளியிடுவதா? விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம்
சென்னை, பாரத் ரத்னா எம்.ஜி.ஆர். பற்றிய வரலாற்றை திரித்து தவறாக செய்தி வெளியிட்டுள்ள விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...
Read moreDetails



















