அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!
அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் அதிமுக பரபரப்பு புகார்!

சிறப்பு செய்திகள்

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற இந்திய 4×400 மீ தொடர் ஓட்ட அணிக்கு எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற இந்திய 4×400 மீ தொடர் ஓட்ட அணிக்கு எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் ஆண்கள் 4x400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள இந்திய அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்...

Read moreDetails

பி.டி.உஷாவின் 42 ஆண்டு சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு எஸ்.பி.வேலுமணி வாழ்த்து!

பி.டி.உஷாவின் 42 ஆண்டு சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு எஸ்.பி.வேலுமணி வாழ்த்து!

பி.டி.உஷாவின் 42 ஆண்டு சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில்...

Read moreDetails

கர்நாடக முதல்வரை பார்த்து பயமா? – முதல்வர் விஜய்க்கு அதிமுக பொதுச்செயலாளர் கேள்வி

“வண்டலூர் பள்ளி மாணவி புகார்: ‘காவல் துறை செயல்படும் லட்சணம் இதுதானா?’ –அதிமுக பொதுச் செயலாளர்  கேள்வி”

மேகதாது அணை அமையவுள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் ஆய்வு செய்துள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக இன்று (செப்.29) அவர் வெளியிட்ட எக்ஸ்...

Read moreDetails

செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கங்கள் வென்ற இந்திய அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கங்கள் வென்ற இந்திய அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

உஸ்பெகிஸ்தானின் சமர்கந்த் நகரில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ஓபன் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள இந்திய செஸ் அணியினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய அணியில் இடம்பெற்று...

Read moreDetails

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி : தமிழக வீரர் அபய் சிங்குக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி : தமிழக வீரர் அபய் சிங்குக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் அபய் சிங் அவர்களுக்கு வாழ்த்துகளை தமது எக்ஸ் தளப்பதிவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...

Read moreDetails

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய மகளிர் கபடி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய மகளிர் கபடி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கபடி இறுதிப் போட்டியில் ஈரான் அணியை 37-34 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய மகளிர் கபடி அணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். விறுவிறுப்பாக...

Read moreDetails

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பரணிகா இளங்கோவனுக்கு எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பரணிகா இளங்கோவனுக்கு எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கோல் ஊன்றித் தாண்டுதல் (Pole Vault) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ள மயிலாடுதுறையைச் சேர்ந்த தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி...

Read moreDetails

தமிழகத்தில் மின் மீட்டர் ரீடிங் பணிகள் தனியாரிடம் ஒப்படைப்பு

தமிழகத்தில் மின் மீட்டர் ரீடிங் பணிகள் தனியாரிடம் ஒப்படைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மின் மீட்டர் ரீடிங் எடுக்கும் பணியில் நிலவும் பணியாளர் பற்றாக்குறை மற்றும் காலதாமதத்தைக் குறைக்கும் வகையில், தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தப் பணியாளர்களை ஈடுபடுத்த தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை 2026...

Read moreDetails

“தாய் கண்முன்னே 5 வயது சிறுவன் மீது பாய்ந்த சிறுத்தை; வால்பாறையில் பரபரப்பு!

“தாய் கண்முன்னே 5 வயது சிறுவன் மீது பாய்ந்த சிறுத்தை; வால்பாறையில் பரபரப்பு!

கோவை: வால்பாறை அருகே அப்பர்பாரளை எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில், வீட்டிற்கு வெளியே இருந்த 5 வயது சிறுவன் தீட்சிதனை சிறுத்தை தாக்கி இழுத்துச் செல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் அப்பகுதி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். புதருக்குள்...

Read moreDetails

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் அணிப் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்...

Read moreDetails
Page 3 of 44 1 2 3 4 … 44
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.