• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழகத்துக்கு 2-வது இடம் – கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி

சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழகத்துக்கு 2-வது இடம் – கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி

December 29, 2021
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

ஆசிரியர் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

September 5, 2026
48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

September 5, 2026
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

September 5, 2026
சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

September 5, 2026
மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

September 5, 2026
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, September 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழகத்துக்கு 2-வது இடம் – கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி

by Namadhu Amma
December 29, 2021
in சிறப்பு செய்திகள்
0
சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழகத்துக்கு 2-வது இடம் – கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணி மகுடமாக சுகாதாரத்துறை தர வரிசை பட்டியலில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை செயல் திறனுக்கான தர வரிசை பட்டியலை நிதி ஆயோக் நேற்று முன்தினம் வெளியிட்டது. 2019-2020-ம் ஆண்டு கால கட்டத்தை கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த தரவரிசை பட்டியலில் தமிழகம் 2-வது இடம் பிடித்துளு்ளது. முதல் இடத்தை கேரளா பிடித்துள்ளது. தெலுங்கானா 3-வது இடத்தில் உள்ளது. உத்தர பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.

சிறிய மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல் திறனிலும், அதிகரிக்கும் செயல் திறனிலும் மிசோராம் சிறந்த மாநிலமாக தேர்வாகியுள்ளது. அதே சமயம் யூனியன் பிரதேசங்களில் டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவை ஒட்டுமொத்த செயல் திறனின் அடிப்படையில் கடைசி இடங்களில் உள்ளன. அதேவேளையில் அதிகரிக்கும் செயல்திறனில் இந்த மாநிலங்களில் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளன.

கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதலோடு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கடந்த கால கழக ஆட்சி சிறப்பாக செயல்பட்டதற்காக பல்வேறு தேசிய விருதுகளை அள்ளி குவித்தன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையேற்று நடத்திய நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை 100-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று சாதனை படைத்தது.

தற்போது கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணி மகுடமாக சுகாதாரத்துறை தர வரிசை பட்டியலில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளது. இதற்கு கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:-

2018-2019, 2019-2020-ம் ஆண்டுகளில் சுகாதாரத்துறையில், மாநிலங்களின் சிறப்பான செயல்பாடுகள் தொடர்பாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், இந்திய அளவில் தமிழகம் 2-வது இடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

புரட்சித்தலைவி அம்மாவின் ஆசி பெற்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான கழகத்தின் கடந்த ஆட்சியில், நோய்த்தொற்றுகளை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையிலும், தொலைநோக்கு பார்வையுடனும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நடவடிக்கைகள்,

உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியது, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் விரைந்து சிகிச்சை அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தியது மற்றும் மக்களின் உயிர்க்காக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்பால் இவ்வாறான ஒரு சிறந்த இடத்தை தமிழகம் பெற்றிருக்கின்றது.

அஇஅதிமுக ஆட்சி எப்பொழுதுமே மக்கள்நலனில் அதீத அக்கறை கொண்ட அரசாக இருந்தது என்பதற்கு இது மேலும் ஒரு நற்சான்றாகும்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.