• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
ஆவின் பொருட்களின் விலை உயர்வு : நாளை முதல் அமல்

ஆவின் பொருட்களின் விலை உயர்வு : நாளை முதல் அமல்

October 27, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு

October 27, 2026
சென்னையில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்! டிடிவி தினகரன் கண்டனம்!

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம்: டிடிவி தினகரன் கண்டனம்!

October 27, 2026
கூடுதல் பணம் வசூலித்த 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

டாஸ்மாக் கடைகளில் நவ. 1 முதல் புதிய கட்டுப்பாடு: ரூ.1,000-க்கு மேல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்!

October 27, 2026
வடகிழக்குப் பருவமழை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் ஆய்வு

வடகிழக்குப் பருவமழை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் ஆய்வு

October 26, 2026
இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா மறைவு: முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி அஞ்சலி!

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா மறைவு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அஞ்சலி!

October 26, 2026
ரூ.100 கோடி தனியார் பள்ளிகள் அங்கீகார முறைகேடு வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

ரூ.100 கோடி தனியார் பள்ளிகள் அங்கீகார முறைகேடு வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

October 26, 2026
அமித் ஷா குறித்த பேச்சு அவதூறு அல்ல – ராகுல் காந்தி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

அமித் ஷா குறித்த பேச்சு அவதூறு அல்ல – ராகுல் காந்தி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

October 26, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

October 26, 2026
சென்னையில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்! டிடிவி தினகரன் கண்டனம்!

சென்னையில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்! டிடிவி தினகரன் கண்டனம்!

October 26, 2026
சேலத்தில் 2,610 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து!

சேலத்தில் 2,610 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து!

October 26, 2026
அர்னாப் புயல் எச்சரிக்கை: 9 துறைமுகங்களில் 2-ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

அர்னாப் புயல் எச்சரிக்கை: 9 துறைமுகங்களில் 2-ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

October 26, 2026
ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி: விமானக் கட்டணம் 3 மடங்கு உயர்வு

விமான எரிபொருள் வாட் வரி குறைப்பு: சென்னையில் 16%, பிற விமான நிலையங்களில் 1%

October 24, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 27, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தமிழகம்

ஆவின் பொருட்களின் விலை உயர்வு : நாளை முதல் அமல்

by admin1
October 27, 2026
in தமிழகம்
0
ஆவின் பொருட்களின் விலை உயர்வு : நாளை முதல் அமல்
496
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் ஆவின் பால் உபபொருட்களின் விலை உயர்த்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வு அக்டோபர் 28ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் நெய், தயிர், மைசூர்பாக், மில்க் ஷேக் உள்ளிட்ட ஆவின் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நெய் உள்ளிட்ட சில பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலின்படி, ஒரு லிட்டர் நெய்யின் விலை ரூ.700-லிருந்து ரூ.780 ஆகவும், 500 மில்லி நெய்யின் விலை ரூ.365-லிருந்து ரூ.400 ஆகவும் உயர்த்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், 500 கிராம் தயிரின் விலை ரூ.35-லிருந்து ரூ.40 ஆகவும், 250 கிராம் மைசூர்பாகின் விலை ரூ.140-லிருந்து ரூ.160 ஆகவும் உயர்த்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மில்க் ஷேக் விலை ரூ.30-லிருந்து ரூ.35 ஆகவும், 200 மில்லி மோரின் விலை ரூ.8-லிருந்து ரூ.10 ஆகவும் அதிகரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் சிரமங்களைச் சந்தித்து வரும் பொதுமக்களுக்கு, ஆவின் பொருட்களின் விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share198Tweet124
admin1

admin1

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு

October 27, 2026
சென்னையில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்! டிடிவி தினகரன் கண்டனம்!

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம்: டிடிவி தினகரன் கண்டனம்!

October 27, 2026
கூடுதல் பணம் வசூலித்த 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

டாஸ்மாக் கடைகளில் நவ. 1 முதல் புதிய கட்டுப்பாடு: ரூ.1,000-க்கு மேல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்!

October 27, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.