• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
அரைகுறையாக, அவசரமாக கட்டி முடிக்கப்பட்டதால் விபரீதம் – கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதால் விடியா தி.மு.க. அரசு அலட்சியம்

அரைகுறையாக, அவசரமாக கட்டி முடிக்கப்பட்டதால் விபரீதம் – கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதால் விடியா தி.மு.க. அரசு அலட்சியம்

June 3, 2022
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு

October 6, 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

செவிலியர்கள் போராட்டம்: கைது நடவடிக்கைக்கு டிடிவி தினகரன் கண்டனம்

October 6, 2026
ஒவ்​வொரு படத்​துலயும் கஷ்டப்பட்டு​தான் நடிக்கிறேன்!

ஒவ்​வொரு படத்​துலயும் கஷ்டப்பட்டு​தான் நடிக்கிறேன்!

October 6, 2026
அக்டோபர் 16-ல் வெளியாகும் ஃபேன்​டஸி திரைப்படமான ‘ட்ரோன்ஸ்’

அக்டோபர் 16-ல் வெளியாகும் ஃபேன்​டஸி திரைப்படமான ‘ட்ரோன்ஸ்’

October 6, 2026
காதல்… கட்டுப்பாடு… பயம்!

காதல்… கட்டுப்பாடு… பயம்!

October 6, 2026
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – மீனவர்கள் கடும் எதிர்ப்பு

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

October 6, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

உரிமைக்காக போராடிய செவிலியர்களை கைது செய்வதா? – அன்புமணி கண்டனம்

October 6, 2026
மூதாட்டியிடம் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க கூறியதாக சர்ச்சை – தேர்தல் அலுவலர் மாற்றம்

மூதாட்டியிடம் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க கூறியதாக சர்ச்சை – தேர்தல் அலுவலர் மாற்றம்

October 6, 2026
“வண்டலூர் பள்ளி மாணவி புகார்: ‘காவல் துறை செயல்படும் லட்சணம் இதுதானா?’ –அதிமுக பொதுச் செயலாளர்  கேள்வி”

“செவிலியர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை கொடூரத்தின் உச்சம்” – எடப்பாடி பழனிசாமி காட்டம்

October 6, 2026
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

அரைகுறையாக, அவசரமாக கட்டி முடிக்கப்பட்டதால் விபரீதம் – கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதால் விடியா தி.மு.க. அரசு அலட்சியம்

by Namadhu Amma
June 3, 2022
in தற்போதைய செய்திகள்
0
அரைகுறையாக, அவசரமாக கட்டி முடிக்கப்பட்டதால் விபரீதம் – கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதால் விடியா தி.மு.க. அரசு அலட்சியம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்காசி

தென்காசி அருகே ஹரிஹரநதி ஆற்றுப்பாலம் அரைகுறையாக, அவசர, அவசரமாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது. கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதால் விடியா தி.மு.க. அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து இலஞ்சி வழியாக செங்கோட்டை மற்றும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஹரிஹர நதி ஆற்றுப்பாலம்.

இந்த பாலம் மிகவும் குறுகிய பாலம் என்பதால் பழைய பாலத்தை அகற்றி விட்டு புது பாலம் அமைப்பதற்காக கடந்த கழக ஆட்சியில் 3.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பாலம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டு கடந்த 2021 ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பணிகள் நடைபெற்றது.

அதன் பிறகு பல மாதங்களாக இந்த பணிகள் எதுவும் நடைபெறாமலே இருந்து வந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு தொடர் மழையால் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாலத்தில் நிறுவப்பட்டுள்ள கம்பி தூண்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் ஒப்பந்ததாரர் பல மாதங்களாக இந்த பாலத்தை கட்டும் பணியை கிடப்பில் போட்டு உள்ளார். பின்பு தொடர்ந்து செய்திதாள்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து மீண்டும் அந்த பாலம் கட்டும் பணி தொடர்ந்தது.

இருந்தாலும் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்றது. தற்போது இந்த பாலம் பணி முழுமையாக முடிந்து மக்கள் பயன்பாட்டுக்காக அவசர அவசரமாக திறக்கப்பட்டுள்ளது.

பாலத்தில் சாலை இணையும் பகுதியில் தார் கூட போடாமல் மண் ஜல்லி கொட்டி சமப்படுத்தி உள்ளனர். இதனால் இருசக்கர வாகனங்கள் ‌சறுக்கி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பாலத்தின் இருபுறமும் முறையான விபத்து தடுப்பு சுவர்கள் அமைக்கப்படாததால் பெரும் விபத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த பாலம் அமைந்துள்ளது.

தற்போது குற்றால சீசன் தொடங்கிய உள்ளதாலும், கேரளாவுக்கு அதிகப்படியான கனரக வாகனங்கள் அரசு பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் செல்வோர் இந்தப்பாலம் வழியாக சென்று வருகின்றனர்.

எனவே பெரும் விபத்து நடப்பதற்கு முன்பு இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி உடனடியாக விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டு மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையில் உள்ள பாலத்தில் சற்று கூட அக்கறை இல்லாமல் ஏனோ தானோ என்று பெயரளவுக்கு பணி செய்யும் அதிகாரிகளும், ஆளுங்கட்சி எம்பி, எம்.எல்.ஏ.க்களும் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர்.

விபத்து ஏற்படாத வரை பரவாயில்லை, விபத்து ஏற்பட்ட உடன் அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்கிறோம் என்று பேட்டி கொடுக்க மட்டும் முதலில் வருவார்கள்.

தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் இல்லாத காரணத்தால் எதற்கெடுத்தாலும் நான் தான் என்று எந்த அரசு பதவியிலும் இல்லாத தி.மு.க.வினர் சிலர் நான் தான் என்று அரசு நிகழ்ச்சி என்றால் முதலில் நிற்கிறார்.

ஆனால் இந்த பாலம் பணி கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதால் என்னவோ இவ்வளவு மெத்தன போக்குடன் தி.மு.க. அரசு செயல்பட்டு இருக்கிறதோ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு

October 6, 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

செவிலியர்கள் போராட்டம்: கைது நடவடிக்கைக்கு டிடிவி தினகரன் கண்டனம்

October 6, 2026
ஒவ்​வொரு படத்​துலயும் கஷ்டப்பட்டு​தான் நடிக்கிறேன்!

ஒவ்​வொரு படத்​துலயும் கஷ்டப்பட்டு​தான் நடிக்கிறேன்!

October 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.