• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
பொய் வாக்குறுதியால் ஏமாற்றிய தி.மு.க.வுக்கு பதிலடி கொடுங்கள் – கழக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி பிரச்சாரம்

கழகத்தின் கொள்கை, கழக அரசின் சாதனைகளை பட்டி தொட்டி எல்லாம் எடுத்து செல்ல வேண்டும்-முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வேண்டுகோள்

June 2, 2022
80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

August 7, 2026
80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

August 7, 2026
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

August 7, 2026
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

August 7, 2026
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

August 7, 2026
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

கழகத்தின் கொள்கை, கழக அரசின் சாதனைகளை பட்டி தொட்டி எல்லாம் எடுத்து செல்ல வேண்டும்-முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வேண்டுகோள்

by Namadhu Amma
June 2, 2022
in தற்போதைய செய்திகள்
0
பொய் வாக்குறுதியால் ஏமாற்றிய தி.மு.க.வுக்கு பதிலடி கொடுங்கள் – கழக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி பிரச்சாரம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

பேச்சற்றாலை வளர்த்து கொண்டு கழகத்தின் கொள்கைகள், கழக அரசின் சாதனைகளை பட்டி தொட்டி எல்லாம் எடுத்து செல்ல வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசினார்.

தலைமை கழக அலுவலகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் மாவட்ட செயலாளர்களுக்கான செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் முன்னாள் அமைச்சரும், கழக மகளிர் அணி செயலாளருமான பா.வளர்மதி பேசியதாவது:-

எந்த ஒரு அரசியல் கட்சியானாலும் அந்த கட்சியின் வளர்ச்சிக்கு பேச்சாளர்கள் மிக முக்கியம். பேச்சாற்றல் கொண்டவர்களால் தான் எந்த ஒரு இயக்கமும் வளர்ச்சி அடைய முடியும். இன்றைக்கு கழகம் 50 ஆண்டுகளை கடந்தும் வலிமையான அரசியல் இயக்கமாக செயல்படுவதற்கு கழகத்தில் உள்ள பேச்சாளர்களின் பங்களிப்பு தான் முக்கிய காரணம்.

கழகம் தொடங்கிய 1972-ம் ஆண்டிலேயே எனது தந்தை கழகத்தில் இணைந்து விட்டார். கழகத்தின் முதல் மாநில மாநாடு 1973-ம் ஆண்டு திருவான்மியூரில் நடந்தது. அப்போது எனக்கு 13 வயது தான்.

அப்போதே நான் நல்ல முறையில் பேசுவேன். மதுரையிலிருந்து என்னை சென்னைக்கு அழைத்து வந்து கழகத்தின் முதல் மாநில மாநாட்டிலேயே என்னை மேடை ஏற்றி பேச வைக்க. அப்போதைய சென்னை மாவட்ட செயலாளராக இருந்த ஜேப்பியாரிடம் கெஞ்சி கூத்தாடி எனது தந்தை ஏற்பாடு செய்தார். ஜேப்பியாரும் 5 நிமிடம் மட்டுமே பேச வேண்டும் என்று தெரிவித்து விட்டார்.

தந்தையும் நல்லபடியாக பேசு என்று தெரிவித்தார். நான் அந்த மேடையில் தந்தை சொல்லியபடி பேசினேன். தலைவர் மேடையில் இருந்து என் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார். சுமார் 15 நிமிடம் நான் தொடர்ந்து பேசினேன்.

எனது பேச்சை கேட்டு வியந்து போன புரட்சி தலைவர், தனது அருகே என்னை அழைத்து, என்னை பற்றி குறித்து விசாரித்து பாராட்டி மகிழ்ந்ததுடன் அந்த மாநாட்டில் அவர் பேசும்போது, இந்த மேடையில் பேசிய சிறுமி வளர்மதியை வைத்து எல்லா மாவட்டங்களிலும் கூட்டம் போட்டு கழகத்தை வளர்க்க ஏற்பாடு செய்யும்படி மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு போட்டார்.

எனக்கு அப்போது சிறிய வயது என்பதால் வேறு எதுவும் எனக்கு தெரியவில்லை. என் தந்தை சொல்லி கொடுத்த படி பேசி விட்டேன். மிகப்பெரிய பாராட்டையும் பெற்றுவிட்டேன். 1973ல் கழகத்தின் திருவான்மியூர் மாநாட்டில் தொடங்கிய எனது மேடை பேச்சு 50 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

நமக்கு நாக்கு தான் ஆயுதம். பேச்சாற்றல் இருந்த காரணத்தினால் தான் இந்த நிலைக்கு உயர முடிந்தது. நீங்களும் பேச்சற்றாலை வளர்த்து கொள்ள வேண்டும். அதன் மூலம் கழகத்தின் கொள்கைகள், கழக அரசின் சாதனைகளை பட்டி தொட்டி எல்லாம் எடுத்து செல்ல வேண்டும்.

இதையெல்லாம் இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மாவும் கழகத்தில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவமும் மரியாதையும் அளித்தனர். கழக பதவிகளிலும், அணிகளிலும் பதவிகளிலும், தேர்தலில் போட்டியிடவும் பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கினார்கள்.

அதுபோன்ற நிலை இப்போதும் தொடர வேண்டும். கழகத்தின் முக்கிய பதவி வாய்ப்புகள் வழங்கும்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி செயலாளருமான பா.வளர்மதி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

August 7, 2026
80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

August 7, 2026
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

August 7, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.