காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றத்தில் புரட்சித்தலைவி உருவப்படம் அகற்றம்-அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க.வினர் அராஜகம்
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றத்தில் வைக்கப்பட்ட புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத தி.மு.க வட்ட செயலாளர்கள் அகற்றினர். தி.மு.க.வினர் இடையே...
Read moreDetails




















