• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
5 ஓவர்களில் 100 ரன்கள்! நியூசிலாந்தை நொறுக்கிய இந்தியா – 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

5 ஓவர்களில் 100 ரன்கள்! நியூசிலாந்தை நொறுக்கிய இந்தியா – 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

October 28, 2026
அர்னாப் புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அர்னாப் புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

October 28, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து போத்தனூர், நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்!

October 28, 2026
ரெயில் பெட்டிகளில் இரவு நேரத்தில் சார்ஜிங் வசதி நிறுத்தம் – ரெயில்வே நிர்வாகம் உத்தரவு!

ரெயில் பெட்டிகளில் இரவு நேரத்தில் சார்ஜிங் வசதி நிறுத்தம் – ரெயில்வே நிர்வாகம் உத்தரவு!

October 28, 2026
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் – அரசாணை வெளியீடு!

October 28, 2026
பழனி முருகன் கோயில் பிரசாதங்கள் விலை உயர்வு: நவ. 1 முதல் அமல்

பழனி முருகன் கோயில் பிரசாதங்கள் விலை உயர்வு: நவ. 1 முதல் அமல்

October 27, 2026
ஆவின் பொருட்கள் விலை உயர்வு: அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆவின் பொருட்கள் விலை உயர்வு: அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

October 27, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு

October 27, 2026
சென்னையில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்! டிடிவி தினகரன் கண்டனம்!

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம்: டிடிவி தினகரன் கண்டனம்!

October 27, 2026
கூடுதல் பணம் வசூலித்த 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

டாஸ்மாக் கடைகளில் நவ. 1 முதல் புதிய கட்டுப்பாடு: ரூ.1,000-க்கு மேல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்!

October 27, 2026
ஆவின் பொருட்களின் விலை உயர்வு : நாளை முதல் அமல்

ஆவின் பொருட்களின் விலை உயர்வு : நாளை முதல் அமல்

October 27, 2026
வடகிழக்குப் பருவமழை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் ஆய்வு

வடகிழக்குப் பருவமழை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் ஆய்வு

October 26, 2026
இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா மறைவு: முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி அஞ்சலி!

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா மறைவு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அஞ்சலி!

October 26, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, October 28, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home Entertainment Sports

5 ஓவர்களில் 100 ரன்கள்! நியூசிலாந்தை நொறுக்கிய இந்தியா – 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

by admin1
October 28, 2026
in Sports, இந்தியா
0
5 ஓவர்களில் 100 ரன்கள்! நியூசிலாந்தை நொறுக்கிய இந்தியா – 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் 89 ரன்களும், ஃபின் ஆலன் 40 ரன்களும் குவித்தனர். இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங், அக்ஷர் பட்டேல், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

199 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடினர். முதல் ஓவரிலேயே 26 ரன்கள் குவித்த இந்த ஜோடி, 5 ஓவர்களில் இந்திய அணியை 100 ரன்களை எட்டச் செய்தது. பவர்-பிளேயில் 6 ஓவர்களில் 118 ரன்கள் குவித்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தது. வைபவ் சூர்யவன்ஷி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அதிரடியைத் தொடர்ந்த அபிஷேக் ஷர்மா, 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவர் 38 பந்துகளில் 9 பவுண்டரிகள், 11 சிக்சர்களுடன் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்ரேயாஸ் அய்யர் 5 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 18 ரன்களிலும் வெளியேறினர். இருப்பினும், இந்திய அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.

வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், வீரர்களின் அதிரடி பேட்டிங் கண்களுக்கு விருந்தாக இருந்ததாகப் பாராட்டினார். 5 ஓவர்களில் 100 ரன்கள் குவித்ததைத் தாம் இதுவரை பார்த்ததில்லை என்றும், இது மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், பந்துவீச்சாளர்கள் யார்க்கர் மற்றும் வைடு யார்க்கர் பந்துகளைச் சரியாக வீசி நியூசிலாந்து அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதாகக் கூறினார். தொடரை முன்கூட்டியே வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் இதே ஆட்டத்திறனைத் தொடர விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Share196Tweet123
admin1

admin1

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
அர்னாப் புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அர்னாப் புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

October 28, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து போத்தனூர், நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்!

October 28, 2026
ரெயில் பெட்டிகளில் இரவு நேரத்தில் சார்ஜிங் வசதி நிறுத்தம் – ரெயில்வே நிர்வாகம் உத்தரவு!

ரெயில் பெட்டிகளில் இரவு நேரத்தில் சார்ஜிங் வசதி நிறுத்தம் – ரெயில்வே நிர்வாகம் உத்தரவு!

October 28, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.