• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
கொடைக்கானலில் அரங்கேறும் அடுத்தடுத்த கொலைகள்…மர்மத்தை துலக்கும் ‘நாற்கவி’!

கொடைக்கானலில் அரங்கேறும் அடுத்தடுத்த கொலைகள்…மர்மத்தை துலக்கும் ‘நாற்கவி’!

September 19, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 2, 2026
அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்

அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்

October 2, 2026
“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 1, 2026
கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!

கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!

October 1, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home Entertainment

கொடைக்கானலில் அரங்கேறும் அடுத்தடுத்த கொலைகள்…மர்மத்தை துலக்கும் ‘நாற்கவி’!

by Admin
September 19, 2026
in Entertainment, Movie, தமிழகம்|மற்றவை
0
கொடைக்கானலில் அரங்கேறும் அடுத்தடுத்த கொலைகள்…மர்மத்தை துலக்கும் ‘நாற்கவி’!
507
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘நாற்கவி’ படத்துக்காக கானா பாலா எழுதி பாடிய அதிரடி பாடல்!

முழுக்க முழுக்க குற்றவியல் பின்னணியை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படம் ‘நாற்கவி’. கொடைக்கானலை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

கொடைக்கானலில் அடுத்தடுத்து கொலைகள் நடைபெறுகின்றன. இதுகுறித்த போலீஸ் விசாரணையில், அங்குள்ள ஒரு லாட்ஜில் வேலை செய்யும் உதவியாளர் ஒருவர் சிக்குகிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தும்போது, அந்த லாட்ஜில் தங்கியுள்ள சில வெளிநாட்டினருக்கும் இந்த கொலைகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது.
ஆனால், விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கின்றனர். இதனால் கொலைகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இதில் வெளிநாட்டினரின் பங்கு என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. இறுதியில் இந்த கொலைகளில் தொடர்புடையவர்கள் யார் என்பது தெரியவரும் வகையில், திடுக்கிடும் சம்பவங்களுடன் ‘நாற்கவி’ உருவாகிறது.

இப்படத்திற்காக கானா பாலா எழுதி பாடியுள்ள பாடல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. “எவன்டா அவன்டா அவன்டா… நல்லவன் யாரும் இல்ல…” என தொடங்கும் இந்த பாடல், படத்தின் கதைக்களத்திற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கே.வி. மீடியா தயாரிக்கும் இப்படத்தை, ‘அங்காடித்தெரு’ மகேஷ் நடித்த ‘கருப்பு ஆடு’ படத்தை இயக்கிய விஜய் மோகன் இயக்குகிறார். இவர் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தையும் எழுதியுள்ளார்.

‘சந்தனக்காசு’ குறும்படத்தை இயக்கி வரவேற்பைப் பெற்ற சதீஷூடன், பிரகதீஸ்வரன், திண்டுக்கல் தனம், நெப்பு சாமி, தலக்காவூர் கார்த்தி, ‘மைனா’ வெங்கையா பாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்திற்கு எம்.கே.எஸ்., மாத்தூர் கணேசன், சாமி ஆகியோர் ஒளிப்பதிவு செய்கின்றனர். பி.வி. குமார் இசையமைக்கிறார். பாடல்களை கானா பாலா மற்றும் கவியரசன் எழுதுகின்றனர். நடனத்தை ஜாய்மதி கவனிக்கிறார். மக்கள் தொடர்புப் பணிகளை வெங்கட் மேற்கொள்கிறார்.

இணைத் தயாரிப்பாளர்களாக பாலசுப்பிரமணியம், ஏ. வசந்த், செல்வம், முருகேசன் ஆகியோர் உள்ளனர். கே.வி. மீடியா தயாரிக்கும் ‘நாற்கவி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

Share203Tweet127
Admin

Admin

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.