• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
அம்மாவின் நல்லாட்சி மீண்டும் அமையும் நாள் வெகுதொலைவில் இல்லை -முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திட்டவட்டம்

அம்மாவின் நல்லாட்சி மீண்டும் அமையும் நாள் வெகுதொலைவில் இல்லை -முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திட்டவட்டம்

July 21, 2022
பழனி முருகன் கோயில் பிரசாதங்கள் விலை உயர்வு: நவ. 1 முதல் அமல்

பழனி முருகன் கோயில் பிரசாதங்கள் விலை உயர்வு: நவ. 1 முதல் அமல்

October 27, 2026
ஆவின் பொருட்கள் விலை உயர்வு: அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆவின் பொருட்கள் விலை உயர்வு: அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

October 27, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு

October 27, 2026
சென்னையில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்! டிடிவி தினகரன் கண்டனம்!

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம்: டிடிவி தினகரன் கண்டனம்!

October 27, 2026
கூடுதல் பணம் வசூலித்த 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

டாஸ்மாக் கடைகளில் நவ. 1 முதல் புதிய கட்டுப்பாடு: ரூ.1,000-க்கு மேல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்!

October 27, 2026
ஆவின் பொருட்களின் விலை உயர்வு : நாளை முதல் அமல்

ஆவின் பொருட்களின் விலை உயர்வு : நாளை முதல் அமல்

October 27, 2026
வடகிழக்குப் பருவமழை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் ஆய்வு

வடகிழக்குப் பருவமழை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் ஆய்வு

October 26, 2026
இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா மறைவு: முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி அஞ்சலி!

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா மறைவு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அஞ்சலி!

October 26, 2026
ரூ.100 கோடி தனியார் பள்ளிகள் அங்கீகார முறைகேடு வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

ரூ.100 கோடி தனியார் பள்ளிகள் அங்கீகார முறைகேடு வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

October 26, 2026
அமித் ஷா குறித்த பேச்சு அவதூறு அல்ல – ராகுல் காந்தி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

அமித் ஷா குறித்த பேச்சு அவதூறு அல்ல – ராகுல் காந்தி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

October 26, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

October 26, 2026
சென்னையில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்! டிடிவி தினகரன் கண்டனம்!

சென்னையில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்! டிடிவி தினகரன் கண்டனம்!

October 26, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, October 28, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்|மற்றவை

அம்மாவின் நல்லாட்சி மீண்டும் அமையும் நாள் வெகுதொலைவில் இல்லை -முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திட்டவட்டம்

by Namadhu Amma
July 21, 2022
in தற்போதைய செய்திகள்|மற்றவை
0
அம்மாவின் நல்லாட்சி மீண்டும் அமையும் நாள் வெகுதொலைவில் இல்லை -முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திட்டவட்டம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ உறுதியுடன் கூறி உள்ளார்.

கழக அமைப்பு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எட்டயபுரம் நகர கழக செயலாளர் ராஜ்குமார் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.       

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ பேசியதாவது:-

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கழகம் ராணுவ கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் சீரிய வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி தந்தவரும், கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும்,

மக்கள் விரும்பி போற்றும் மாபெரும் தலைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பழனி முருகன் கோயில் பிரசாதங்கள் விலை உயர்வு: நவ. 1 முதல் அமல்

பழனி முருகன் கோயில் பிரசாதங்கள் விலை உயர்வு: நவ. 1 முதல் அமல்

October 27, 2026
ஆவின் பொருட்கள் விலை உயர்வு: அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆவின் பொருட்கள் விலை உயர்வு: அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

October 27, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு

October 27, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.