இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!
Namadhu Amma

Namadhu Amma

சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை 1 ஆண்டு பாதுகாக்க வேண்டும்- காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது பாதுகாக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திண்டுக்கல்...

Read moreDetails

மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்? பேரவையில் எதிர்கட்சி தலைவர் கேள்வி.

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என்று பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று...

Read moreDetails

தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர வேண்டும் – அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த திட்டம் என்பதால் முடக்கக்கூடாது. தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார். முன்னாள்...

Read moreDetails

காவேரியில் தமிழகத்தின் உரிமையை காக்க அரசின் தனி தீர்மானத்துக்கு கழகம் ஆதரவு – சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உறுதி

தாய்மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளம் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி தலைவர் புகழாரம்

சென்னை, மார்ச் 22- தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவேரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்ததனி தீர்மானத்தை...

Read moreDetails

நகைக்கடன் தள்ளுபடி குறித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது என்ன? பேரவையில் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, நகைக்கடன் தள்ளுபடி குறித்து தேர்தல் அறிக்கையில் நீங்கள் குறிப்பிட்டது என்ன என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார் தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2022-23-ம் ஆண்டிற்காக...

Read moreDetails

முன்னாள் முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதா?

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூடும் கண்டனம் சென்னை யார் போலி விவசாயி என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அதை விடுத்து முன்னாள்...

Read moreDetails

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

சென்னை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? எஎன்று பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ேகள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2022-23-ம் ஆண்டிற்கான...

Read moreDetails

நாகப்பட்டினம், திருவாரூரில் 5 ஆறுகளின் 2-ம் கட்டபணிகள் எப்போது தொடங்கும்? பேரவையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி

சென்னை நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆறுகளின் இரண்டாம் பணிகள் எப்போது தொடங்கும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் ஒ.எஸ்.மணியன்கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று...

Read moreDetails

தாலிங்க தங்கம் திட்டம் ரத்து,நிதி அமைச்சர் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை, தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நிதி அமைச்சர் அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். ெசன்னை தலைமை...

Read moreDetails

ஏமாற்று வித்தை காட்டும் தி.மு.க. அரசுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

ஏமாற்று வித்தை காட்டும் தி.மு.க. அரசுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

திருச்சி தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தை நிறுத்தி ஏமாற்று வித்தை காட்டும் தி.மு.க. அரசுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்...

Read moreDetails
Page 91 of 120 1 … 90 91 92 … 120

Follow Me

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.