• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

March 22, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

by Namadhu Amma
March 22, 2022
in தற்போதைய செய்திகள்
0
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? எஎன்று பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ேகள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2022-23-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீது முன்னாள் அமைச்சரும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

நிதி மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சரால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2022-2023-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டு மக்களின் நலன்களை காக்கும் அறிக்கையாகவோ, மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிக்கையாகவோ, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அறிக்கையாகவோ இல்லை. இந்தநிதிநிலை அறிக்கை மக்களை ஏமாற்றி விட்டது. மக்களை வஞ்சித்து விட்டது.

தி.மு.கவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும்முறை, கல்வி கட்டணம் ரத்து, அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், அரசு துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் 3.5 லட்சம் காலியிடங்களை நிரப்புதல், ஒவ்வோரு ஆண்டும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குதல்,

70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு போக்குவரத்து பேருந்துகளில் இலவச பயண வசதி,கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டு வந்த நியாயமான விலையில் விற்பனை, ராஜீவ்காந்தி வழக்கில் 7 பேரின் விடுதலை,
ஜல்லிகட்டு காளை வளர்ப்போருக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் ஊக்கத்தொகை, சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து ஊழியர்களை அரசு ஊழியர்கள் ஆக்குதல்,

35 வயதிற்கு மேற்பட்ட திருமணம் ஆகாத ஆதரவற்ற மகளிருக்கு அரசு வேலைவாய்ப்பு, நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் ரத்து
குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டம் பெற்றவருக்கு அரசு வேலைவாய்ப்பு, பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்தல், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில் பால்வழங்கும் திட்டம், கச்சத்தீவை மீட்டெடுத்தல்,

சேதுசமுத்திர திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற நடவடிக்கை, நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாய், கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை பெற்றுத் தருவது என எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

நிதிநிலை அறிக்கையில் பொதுப்பணிதுறை நிதி ஒதுக்கீடு குறித்த விபரங்கள் இடம் பெறவில்லை. மதுவிலக்கு குறித்தும் எந்த தகவலும் இல்லை. போக்குவரத்து கழகம் போன்ற நிறுவனங்களின் நிதிநிலமையை சீரமைக்க இதுவரை நடவடிக்கை எடுப்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.

தி.மு.க.வின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத்தலைவிகக்கும் மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டமாகும். இதனை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதைபெற தகுதி உடையவர்கள் யார் யார் என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும், நிதிநிலையில் முன்னேற்றம்
ற்படும்போது, இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

இதிலிருந்து, குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் என்பது இப்போதைக்கு செயல்படுத்தப்படாது என்பது தெளிவாகிறது.

சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் முதியோர் உதவிதொகைக்கு 4 ஆயிரத்து 816 கோடி ரூபாயினை ஒதுக்கி இருக்கும் தமிழ்நாடு அரசு தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியான முதியோர் உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்பதால், சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த நிதிநிலை அறிக்கை இலக்கற்றும், எதிர்காலம் குறித்த எந்த தீர்க்கமான பார்வையும் இல்லாமல் இருக்கிறது. மக்கள் நலனுக்கு இந்த நிதிநிலை அறிக்கை வெறும் பூஜ்ஜியமாக உள்ளது. ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம் ஏற்படுதற்கு இந்த வரவு செலவு திட்டம் எந்த வகையிலும் பயன்படாது.

மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கையில் சொற்களில் மட்டுமே சொர்க்கத்தை காட்டப்பட்டுள்ளது. வார்த்தைகளுக்கு வர்ணஜாலம் சப்பட்டுள்ளது.

வேளாண்மை பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களின் ஊதியம், ஓய்வுபெறும் காலநிர்ணயம் ஆகியவற்றை இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் பரிந்துரை செய்கிறது. அதன்படி இந்தியாவில் உள்ள 69 வேளாண்மை பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களின் ஓய்வு வயது 62 ஆக உள்ளது.

ஆனால் தமிழ்நாடு, கேரளா, இமாச்சலபிரதேச வேளாண்மை பல்கலைகழகங்களில் பணியாற்றி வரும் பேராசிரியர்களின் வயது வரம்பு 60 ஆக உள்ளது. இவர்களுக்கும் மற்ற பல்கலைக்கழகங்களில் உள்ளது போல் வயது வரம்பை 62 ஆக உயர்த்த வேண்டும் என இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் பரிந்துரை செய்துள்ளது.

தற்போது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் 15 உறுப்புகல்லூரிகள், 38 ஆராய்ச்சி நிலையங்கள், 16 வேளாண் அறிவியல் மையங்களில் பணியாற்றி வரும் 950 பேராசிரியர்களுக்கு வயது வரம்பை 60-ல் இருந்து 62-ஆக உயர்த்த, அரசு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.