முன்னாள் அமைச்சர் செம்மலை, மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் பங்கேற்பு சேலம் சேலம் மாநகர் மாவட்டம், அசேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் ம்மாபேட்டை பகுதியில் உள்ள...
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு மதுரைவிளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை தி.மு.க. அரச பாதியாக குறைத்து விட்டது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி...
கடலூர், தி.மு.க. ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும், எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் கழக அமைப்பு செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட...
சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சூளுரைத்துள்ளார். சிவகங்கை சட்டமன்ற தொகுதிக் கழகம் சார்பாக, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்...
மதுரை விடியா ஆட்சி மீது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களே கடும் கோபத்தில் இருக்கின்றனர். எனவே மஹாராஷ்டிராவை போல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கழக பொருளாளர்...
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடும் தாக்கு விருதுநகர் விடியா ஆட்சியில் யாருமே சுபீட்சமாக இல்லை. வாக்களித்த மக்களும் மகிழ்ச்சியாக இல்லை, ஓட்டு கேட்ட தி.மு.க.வினரும் மகிழ்ச்சியாக இல்லை...
கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு கேள்வி விழுப்புரம் விடியா ஆட்சியில் சாராயம், கஞ்சா விற்பனை தலைவிரித்து ஆடுகிறது என்று குற்றம்சாட்டி உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்...
மயிலாடுதுறை விடியா தி.மு.க. ஆட்சியில் ஆளுமை இல்லை, நல்ல வழிகாட்டுதல் இல்லை என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக அரசை...
கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் ச.கல்யாணசந்தரம் திட்டவட்டம் கடலூர் எடப்பாடியார் மீண்டும் முதல்வராகி கோட்டையில் நம் கொடி பறக்கும், நாள் வெகு விரைவில் வரும் என்று கழக...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகார் சென்னை கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று...