அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!
அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் அதிமுக பரபரப்பு புகார்!
Namadhu Amma

Namadhu Amma

கழகத்துக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை கழகத்துக்கும், சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின்...

Read moreDetails

கிறிஸ்தவ மக்களுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

கிறிஸ்தவ மக்களுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

சென்னை கிறிஸ்தவ மக்களுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர்...

Read moreDetails

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம்

முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர்  கடும் கண்டனம்

சென்னை புனையப்பட்ட வழக்குகளின் மூலம் முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிக்கும் விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

நிதித்துறை அலுவலக வளாக பெயர் மாற்றம் அராஜகத்தின் உச்சம்

தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர்கள் கடும் கண்டனம் சென்னை, கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும்,...

Read moreDetails

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு

அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல் சென்னை, பெண் ெதாழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சி...

Read moreDetails

மூதாட்டி நிலத்தை அபகரிக்க முயற்சி: அமைச்சரின் உறவினர் மீது புகார்

மூதாட்டி நிலத்தை அபகரிக்க முயற்சி: அமைச்சரின் உறவினர் மீது புகார்

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே தனது நிலத்தை அமைச்சர் ஐ.பெரியசாமியின் உறவினர் அபகரிக்க முயற்சி செய்வதாக எஸ்.பி.யிடம் மூதாட்டி ஒருவர் புகார் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற...

Read moreDetails

தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன் – கழக எம்.எல்.ஏ. வி.வி.ராஜன்செல்லப்பா உறுதி

தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன் – கழக எம்.எல்.ஏ. வி.வி.ராஜன்செல்லப்பா உறுதி

மதுரைதொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன் என்று கழக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி அளித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி மக்களை கழக...

Read moreDetails

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரை படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்க பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...

Read moreDetails

கோவையில் அமைப்பு சாரா- கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கோவையில் அமைப்பு சாரா- கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வழங்கினார் கோவை, கோவையில் அண்ணா அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கழகத்தின் 50-வது...

Read moreDetails
Page 116 of 120 1 … 115 116 117 … 120

Follow Me

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.