• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழக்கும்-முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் திட்டவட்டம்

November 12, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, February 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home மாவட்ட செய்திகள்>காஞ்சிபுரம்

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழக்கும்-முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் திட்டவட்டம்

by Namadhu Amma
November 12, 2022
in மாவட்ட செய்திகள்>காஞ்சிபுரம்
0
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழக்கும்-முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் திட்டவட்டம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

காஞ்சிபுரம்

விடியா அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழக்கும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் திட்டவட்டமாக கூறி உள்ளார்

கழகத்தின் பொன்விழா நிறைவு மற்றும் 51ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் நாராயண பாளையம் தெரு பகுதியில்பகுதி கழக செயலாளர் கோல்டு ரவி ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஏழை எளிய மக்கள் பயன்பெற இலவச மின்சாரம் திட்டம் கொண்டு வந்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அனைத்து வீடுகளிலும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்து அதை செயல்படுத்தினார். 100 யூனிட் இலவச மின்சாரம் பெற்றவர்கள் இப்போது தி.மு.க. ஆட்சியில் மின்சார கட்டணம் கட்ட வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் மின்சார கட்டணம் 150 சதவீதம் உயர்ந்துள்ளது. இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மீண்டும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைய வேண்டும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நேற்றைய தினம் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஒரு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது . அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 26 இடங்களையும் திமுக 14 இடங்களையும் வெற்றிபெறும் என கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் தேர்தலுக்குள் திமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் கூட வாங்க முடியாது. காரணம் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய பொருட்களான பால் விலை லிட்டருக்கு 12 ரூபாய் வரை உயர்த்தியது, டீசல் பெட்ரோல் விலையை குறைப்பேன் என வாக்குறுதி அளித்து இதுவரை குறைக்காமல் மக்களை பொருளாதார நெருக்கடியில் தள்ளியது, மக்கள் பணத்தை ஏமாற்றிய நிதி நிறுவனங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அதற்கு மாறாக அவர்களுக்கு துணையாக செயல்பட்டு வரும் விடியா திமுக அரசுக்கு பாடம் புகட்ட பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் கூறியது போல தற்போது தமிழகத்தில் பொம்மை முதலமைச்சர் தான் ஆட்சி செய்து வருகிறார். இதற்கெல்லாம் ஒரு விடிவு கிடைக்க வேண்டுமென்றால் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றிபெற செய்ய வேண்டுமென இங்கே கூடியிருக்கும் பொது மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.