• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
வெள்ளலூர் பேருந்து நிலைய இடத்தை மாற்றினால் கழகம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் -எதிர்க்கட்சி தலைவர் பேட்டி

வெள்ளலூர் பேருந்து நிலைய இடத்தை மாற்றினால் கழகம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் -எதிர்க்கட்சி தலைவர் பேட்டி

August 24, 2022
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 20, 2026
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

October 17, 2026
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

October 16, 2026
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்

அதிமுகவை எந்தச் சூழ்ச்சியாலும் வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி

October 16, 2026
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்

ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து இன்று 2,194 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

October 16, 2026
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

October 16, 2026
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

October 16, 2026
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

October 16, 2026
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

October 16, 2026
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

October 16, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 20, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

வெள்ளலூர் பேருந்து நிலைய இடத்தை மாற்றினால் கழகம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் -எதிர்க்கட்சி தலைவர் பேட்டி

by Namadhu Amma
August 24, 2022
in சிறப்பு செய்திகள்
0
வெள்ளலூர் பேருந்து நிலைய இடத்தை மாற்றினால் கழகம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் -எதிர்க்கட்சி தலைவர் பேட்டி
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை,

எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அம்மாவின் அரசு இருக்கின்றபோது கோவை மாநகராட்சி கோவை மாவட்டத்திற்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றியது. விடியா தி.மு.க அரசு பொறுப்பேற்ற நாள் முதல் கழக அரசு கொண்டு வந்த திட்டங்களை முடக்குவது, ரத்து செய்வது போன்றவற்றை இந்த 15 மாத கால ஆட்சியில் செய்து வருகிறது.

கோவை மாநகராட்சியில் சுமார் 500 பணிகளை அம்மாவின் அரசு எடுத்துக்கொண்டு ரூ. 150 கோடியில் அந்த பணிகள் செயல்படுத்துகின்ற சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு அந்த திட்டத்தை ரத்து செய்து விட்டார். ஒரு திட்டம் இல்லை, இரண்டு திட்டம் இல்லை, 500 திட்டங்கள் 150 கோடியில் கோவை மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக போடப்பட்ட திட்டத்தை ரத்து செய்த அரசு இந்த விடியா திமுக அரசு.

இன்றைக்குத் திமுக அரசு 133 பணிகளை 44 கோடியில் எடுத்துக்கொண்டார்கள். அதற்கு 18 சதவீதம் கமிஷன் கேட்ட காரணத்தினாலே எந்த ஒப்பந்ததாரரும் ஒப்பந்தம் எடுக்க முன் வரவில்லை. 11 முறை டெண்டர் விடப்பட்டு எந்த ஒப்பந்ததாரரும் பணியை எடுக்க முன்வரவில்லை. இது பத்திரிகையில் வந்த செய்திகள்.

அதோடு அம்மாவின் அரசு வெள்ளளூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 168 கோடியில் டெண்டர் விடப்பட்டு, பணிகள் எல்லாம் துவங்கி சுமார் 50 சதவீத பணிகள் நிறைவு பெற்று விட்டது. அந்த திட்டத்தையும் இன்றைக்கு கைவிட இருக்கிறார்கள். நேற்றைய தினம் கோவை மாவட்ட ஆட்சியர் வெள்ளலூர் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதாக பத்திரிகையின் வாயிலாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்றைய தினம் மின்சாரத்துறை அமைச்சர் பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசுகிறார். கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன்படி நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார். அம்மாவின் அரசு நீண்டகாலமாகக் கோவை மாநகர மக்களின் கோரிக்கையை ஏற்று, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நகர்ப்புற வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை வந்த போது இது குறித்து பேசினார். வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகிறது.

விரைவாக அந்த பணியை முடிக்க வேண்டும் என்று அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தவுடன், அப்போது அமைச்சர் நேரு அந்த பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு முடிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதற்கு காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நெருக்கமான ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் அந்த பைபாஸில் நுற்றுக்கணக்கான நிலத்தை வாங்கி குவித்துள்ளார்.

இந்த பேருந்து நிலையத்தை அங்கு மாற்றினால் அந்த நிலங்கள் எல்லாம் அதிக விலைக்கு போகும். ஆகவே இந்த பேருந்து நிலையத்தை மாற்றுவதற்கு இது தான் காரணம். வேறு எந்த காரணமும் கிடையாது.

இன்றைக்கு அரசின் பணத்தை வீணடிக்கின்றார்கள். இது அரசின் நிலத்தில் கட்டப்படுவது. இது அங்கே சென்றால் அது தனியார் நிலம். அதனை விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.

இனி இந்த கட்டிடத்தை என்ன செய்யபோகிறார்கள் என்று தெரியவில்லை. இவை அனைத்தும் மக்களின் வரிப்பணம். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகின்றது. இப்படி இந்த விடியா அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு அம்மாவின் அரசு கொண்டு வந்த திட்டத்தை எல்லாம் ஒவ்வொன்றாக ரத்து செய்து வருகிறார்கள். எனவே வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மாற்ற முற்பட்டால் தொடர் உண்ணாவிரதபோராட்டம் கோவை மாநகராட்சியில் நடைபெறும்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 20, 2026
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.