• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
எடப்பாடியாருக்கு பெருகும் ஆதரவு – தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ஒரே தலைவர் என பெருமிதம்

எடப்பாடியாருக்கு பெருகும் ஆதரவு – தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ஒரே தலைவர் என பெருமிதம்

June 30, 2022
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 20, 2026
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!

October 17, 2026
கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

கோவையில் மழையால் மக்கள் கடும் அவதி – களத்தில் இறங்கி உதவிக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி!

October 16, 2026
ஜெம் வீரமணி வழக்கு: “தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை” – அதிமுக பொதுச் செயலாளர்

அதிமுகவை எந்தச் சூழ்ச்சியாலும் வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி

October 16, 2026
மதுரை கும்பாபிஷேக விழா: பக்தர்கள் வசதிக்காக 285 சிறப்பு பேருந்துகள்

ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து இன்று 2,194 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

October 16, 2026
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க புதிய நடைமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு!

October 16, 2026
ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்

October 16, 2026
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி

October 16, 2026
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை எதிரொலி: மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

October 16, 2026
ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு!

October 16, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 20, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

எடப்பாடியாருக்கு பெருகும் ஆதரவு – தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ஒரே தலைவர் என பெருமிதம்

by Namadhu Amma
June 30, 2022
in சிறப்பு செய்திகள்
0
எடப்பாடியாருக்கு பெருகும் ஆதரவு – தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ஒரே தலைவர் என பெருமிதம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

கடந்த 23-ந்தேதி அன்று சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கழக பொதுக்குழு கூடியது. அப்போது அப்போது ஒற்றை தலைமை கோரிக்கையுடன் 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்த மனுவை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்தார்.

அந்த பொதுக்குழு உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று கழக பொதுக்குழு கூட்டம் மீண்டும் ஜூலை 11-ந்தேதி அன்று நடைபெறும் என்று கழக அவைத்தலைவர் அறிவித்தார்.

அதை்தொடர்ந்து கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் தலைமைக்கழகம்-புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில், நடைபெற்றது.

இதில் பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என 99 சதவீதம் பேர் எடப்பாடியாரின் தலைமையை ஏற்க தயாராகி விட்டனர்.
இப்படிப்பட்ட சூழலில் கழக பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என்றும், தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்றும் நீதிமன்றத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றது கழகத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமின்றி ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் தி.மு.க.வுடன் உறவு வைத்துள்ளது கண்டு கழகத்தினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மாவட்ட கழக செயலாளர்கள் முதல் கழகத்தின் தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகள் வரை அவர்களிடத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு முற்றிலும் சரிந்து விட்டது. கழகத்தில் எடப்பாடியாரின் செல்வாக்கு முன்பை விட இப்போது அதிகரித்து விட்டது.

அதுமட்டுமின்றி எடப்பாடியார் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களும், தொண்டர்களும் வெள்ளமென திரண்டு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இது எடப்பாடியாருக்கு ஆதரவு பெருகி இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள்̣ நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த மூன்றாம் தலைமுறையாக கழக தொண்டர்களின் மனசாட்சி, கழகத்தை வழிநடத்தக்கூடிய ஒரே ஒற்றை தலைமை எடப்பாடியார் தலைமையில் கழகம் செயல்படுவதற்கு பெரம்பலூர் மாவட்ட கழகத்தை சேர்ந்த 9 பொதுக்குழு உறுப்பினர்கள் அவரை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தோம்.

எடப்பாடியார் மட்டும் தான் இந்த கழகத்தை சிறப்பாகவும், பொலிவாகவும், தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய. மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே தலைவர் எடப்பாடியார் தான்.

எங்கள் மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் 23 பேர். அதில் 21 பேர் இங்கு வந்துள்ளோம். மீதம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் தொண்டர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு இங்கு வருவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 20, 2026
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 17, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.