இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு

தற்போதைய செய்திகள்

கழக தொண்டர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசம்

திண்டுக்கல் எம்.ஜி.ஆர். புகழுக்கு கருணாநிதி தான் காரணம் என்று கழக தொண்டர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசமாக கூறினார். கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் பேருந்து நிலையம்...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசை கண்டித்து பயிற்சி டாக்டர்கள் போராட்டம்

விடியா தி.மு.க. அரசை கண்டித்து பயிற்சி டாக்டர்கள் போராட்டம்

வேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி வேலூர் 3 மாத சமப்ளம், ஊக்கத்தொகை வழங்காத விடியா தி.மு.க. அரசை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதால் வேலூர் அரசு மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல்...

Read moreDetails

கடலோர மாவட்டங்களில் 4 நாட்கள் மழை பெய்யும்

கடலோர மாவட்டங்களில் 4 நாட்கள் மழை பெய்யும்

சென்னை, கடலோர மாவட்டங்களில் 4 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று (11-ந்தேதி) டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...

Read moreDetails

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும்-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி

தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு...

Read moreDetails

11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் நாளை திறப்பு -காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் நாளை திறப்பு -காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழி தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டு செலவில் கட்டப்பட்டுள்ளன. இதில்...

Read moreDetails

சட்டமன்ற தொகுதி வாரியாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி – புதுச்சேரி கிழக்கு மாநில கழகம் முடிவு

சட்டமன்ற தொகுதி வாரியாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி – புதுச்சேரி கிழக்கு மாநில கழகம் முடிவு

புதுச்சேரி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க புதுச்சேரி கிழக்கு மாநில கழகம் முடிவு செய்துள்ளது. கழக நிறுவன தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து புதுச்சேரி...

Read moreDetails

பிளாஸ்டிக் பைகளில் பொங்கல் பரிசுகள் -கழக எம்.எல்.ஏ. ஜெயசங்கரன் கண்டனம்

சேலம், பிளாஸ்டிக் பைகளில் பொங்கல் பரிசு பொருட்களை அடைத்து விநியோகம் செய்வதற்கு கழக எம்.எல்.ஏ. ஜெயசங்கரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் மஞ்சப் பை தரமற்றவையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில்...

Read moreDetails

கல்வி பணிகளுக்கு முன்னுரிமை -வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ உறுதி

கல்வி பணிகளுக்கு முன்னுரிமை -வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ உறுதி

மதுரை கல்வி பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்களிடம் குறைகளை கேட்டிருந்தார் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அதனைத்தொடர்ந்து அங்கு இருந்த பள்ளிகளை ஆய்வு செய்து தேவையான...

Read moreDetails

ஆன்லைன் சூதாட்டத்தை இன்னும் தடை செய்யாதது ஏன்?அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்தை இன்னும் தடை செய்யாதது ஏன்?அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

சேலம், ஜன. 12- ஆன்லைன் சூதாட்டத்தை இன்னும் தடை செய்யாதது ஏன்? என்று அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails

மதுரை மாநகராட்சியை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பங்கேற்பு

மதுரை மாநகராட்சியை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பங்கேற்பு

மதுரை கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க கடந்த 8 மாதங்களாக 100 வார்டுகளில் எந்த அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றாத மதுரை மாநகராட்சியை கண்டித்தும், திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்காத விடியா தி.மு.க. அரசை கண்டித்தும் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட...

Read moreDetails
Page 57 of 61 1 56 57 58 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.