கழகம் வரலாற்று வெற்றி பெறும் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்
தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். எனவே கழகம் வரலாற்று வெற்றி பெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்....
Read moreDetails


















